/* */

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம் மற்றும் மழையின் அளவு பின்வருமாறு:

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
X

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-10-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 134.90அடி

நீர் வரத்து : 1044.56கனஅடி

வெளியேற்றம் : 1404.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 135.83

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 79.60 அடி

நீர் வரத்து : 282கனஅடி

வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 16.65அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.23 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 125 கன அடி

வெளியேற்றம்: 125 கன அடி


மழை அளவு:

பாபநாசம்:22 மி.மீ

சேர்வலாறு:29 மி.மீ

மணிமுத்தாறு:21.8 மி.மீ

நம்பியாறு :10 மி.மீ

கொடுமுடியாறு:20 மி.மீ

அம்பாசமுத்திரம்:32 மி.மீ

சேரன்மகாதேவி:29.6 மி.மீ

ராதாபுரம் :41 மி.மீ

நாங்குநேரி:7.5 மி.மீ

மூலக்கரைப்பட்டி:30 மி.மீ

பாளையங்கோட்டை:20 மி.மீ

நெல்லை:13 மி.மீ

Updated On: 29 Oct 2021 2:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை