நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

பைல் படம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (21-11-2021) நீர்மட்டம்:

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.95 அடி

நீர் வரத்து : 1532.51 கனஅடி

வெளியேற்றம் : 2813.99 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 142.75

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 92.50 அடி

நீர் வரத்து : 213 கனஅடி

வெளியேற்றம் : 10 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 27 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: 100 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 100 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!