பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பிரச்சாரம்

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பிரச்சாரம்
X
திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர தேர்தல் பிரச்சாரம்.

பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை சட்டமன்ற வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், டவுணில் உள்ள காவல்பிறை தெரு, வையாபுரி நகர், வ.உ.சி.தெரு, தெற்கு மவுண்ட் ரோடு, TMC காலனிபாபா தெரு, செண்பகம் பிள்ளை ஒற்றை தெரு, இரட்டை தெரு, கம்பு கடை தெரு, மகிழ்வண்ணநாதபுரம் மேட்டு தெரு, கன்னியகுடி தெரு, அறம் வளர்த்த அம்மன் கோவில் தெரு, ஆகிய பகுதிகளில் ,உள்ள பொது மக்களிடம்வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!