அம்பேத்கர் பிறந்தநாள் விழா- அதிமுக சார்பில் மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாள் விழா- அதிமுக சார்பில் மரியாதை
X

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் தலைமை கழக நிர்வாகிகள்,இந்நாள்,முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு