திருநெல்வேலி பாஜக முன்னிலை

திருநெல்வேலி பாஜக முன்னிலை
X

திருநெல்வேலி தொகுதி 10வது சுற்று முடிவில்

பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 32221

திமுக வேட்பாளர் ஏ எல் லட்சுமணன் 23194

வாக்குகள் பெற்று, 9027 வாக்கு வித்தியாசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!