யானை மரியாதை செலுத்த தேசியக் கொடியேற்றம்

யானை மரியாதை செலுத்த  தேசியக் கொடியேற்றம்
X

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தினத்தையொட்டி, யானை மரியாதை செலுத்த, வேத விற்பனர்கள் வேதம் ஓத ஓதுவாமூர்த்திகள் திருநெல்வேலி பதிகம் இசைத்து தேசிய கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!