Nellai Powercut Today திருநெல்வேலியில் இன்று மின்தடை!
திருநெல்வேலி மாநகரப் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று மின்தடை!
HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் மின்தடை. திருநெல்வேலி மாநகரப் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளான தச்சநல்லூர், மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்டம்பர் 26ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு திரும்ப வரும் பகுதிகள்
பழையபேட்டை, திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தோளிர் பேட்டை, பாடபத்து, அபிஷேகப்பட்டி, டவுன், எஸ்என் ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிஎன் கிராமம், குறுக்கு தெரு, அம்மன் சந்நதி தெரு, பொருட்காட்சித் திடல்
காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு மதியம் 2 மணிக்கு திரும்ப வரும் பகுதிகள்
பாலபாக்கியா நகர், மணிமூர்த்தேஸ்வரம், தச்சநல்லூர், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியலர் குடியிருப்பு, பட்டங்காடு, இடையன்குளம், கங்கணங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலசெவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமாங்குளம், வெங்கட்ரங்கபுரம்,சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலசெவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம்
கூத்தங்குழி, முருகநாதபுரம், உடையத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநாயினார்குளம் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள்
டவுன் சங்கரன்கோவில், என்ஜிஓ காலனி, களப்பகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுத்தூர், நகரம் முள்ளிக்குளம், சீவராயனேந்தல், பெருங்கூட்டூர், அழகாபுரி.
கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம்
திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, அலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளக்குளம், சங்குபட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டம்பட்டி
நாங்குநேரி, ராஜாக்கல்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, ஏ.எம்.ஆர்.எல்.