திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர் பதவியேற்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர் பதவியேற்பு
X
திருநெல்வேலி மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா பதவியேற்பு விழா பாளையங்கோட்டை MLA தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா பதவியேற்பு விழா பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில் மேயர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி& தமுமுக மாவட்ட தலைவரும் மேலப்பாளையம் மண்டலம் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.எஸ்.ரசூல்மைதீன் பங்கேற்று மண்டல தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மற்றும் மமக மாவட்ட துணை செயலாளர் அ.காஜா மேலப்பாளையம் தெற்கு பகுதி மமக செயலாளர் சேக் மதார் ஊடக அணி பொருளாளர் அப்பாஸ்‌ ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story
ai solutions for small business