மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 30.03.2022 (புதன் கிழமை)
1.தக்காளி-12
2.கத்தரி(வெள்ளை)-14
3.வெண்டை-20
4.புடலை-10
5.சுரை -10
6.பீர்க்கு -20
7.பூசணி-10
8.தடியங்காய்-12 9.அவரை-30 10.கொத்தவரை-20
11.பாகல்-சிறியது-ஸ்டார்-பாகல்-25,பெரியது-18
12.பச்சைமிளகாய்-40
13.முருங்கை-30
14.பெரியவெங்காயம்-22,20
15.சின்னவெங்காயம்- 22,20
16.காராமணி-15
17.கோவக்காய்-20
18.தேங்காய்-33,32
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ-12,10
21.வாழைத்தண்டு-10
22. வாழைஇலை-10
23.கீரைகள்(கட்டு)-12
24.கறிவேப்பிலை-38
25.புதினா-40
26.மல்லி இலை-30
27.வெள்ளரி-நாடு-14, சாம்பார்-வெள்ளரி-12,பிஞ்சு-30,குக்கும்பர்-ஒட்டு-30
28.இஞ்சி-செவல்-32,பிஸ்கட்-30
29.மாங்காய்-நாடு-25,பெங்களூரா-35 30.ரிங்பீன்ஸ்-50,46 31.தர்பூசணி-தரம்-(1)-17,தரம்-(2)-12 32.நார்த்தங்காய்-20
33.முள்ளங்கி-14 34.பச்சைபட்டாணி-48 35.உருளைக்கிழங்கு-ஆக் ரா-26,கோலார்-28
36.கேரட்-ஊட்டி-66, பொடி/சிறியது-34,மாலூர்-கேரட்-38
37.சௌசௌ-14 38.முட்டைகோஸ்-16,(வைலட்-கோஸ்-24) 39.பீட்ரூட்-ஊட்டி-22,கம்பம்-16
40.காலிபிளவர்-24
41.குடமிளகாய்-55
42.பஜ்ஜி மிளகாய்-60
43.பூண்டு(சீடு)-AAAA-பெரியது-100, AAA-நடுத்தரம்-90, AA-சிறியது-80/நாடு-பெரியது-100,நடுத்தரம்-60,சிறியது-40 44.கருணை-28
45.சேம்பு-36
46.சேனை-24,சிறியது-20 47.சிறுகிழங்கு-45,40 48.சீனிகிழங்கு-26 49.பட்டர் பீன்ஸ்-மினி-80, தரம்1-100 50.சோயா பீன்ஸ்-70
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40
2.எலுமிச்சை-70
3.ஆப்பிள்-160,180
4.சாத்துக்குடி-70
5.மாதுளை-160/140/120
6.கொய்யா-சிவப்பு-60, வெள்ளை-50
7.சப்போட்டா-40/35
8.பப்பாளி-30/25
9.நெல்லிக்காய்-35,30
10.திராட்சை-80,100
11.ஆரஞ்சு-80,100
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu