வணிக வளாகங்களில் வாக்களிக்காளர் விழிப்புணர்வு போஸ்டர்

வணிக வளாகங்களில் வாக்களிக்காளர் விழிப்புணர்வு போஸ்டர்
X
வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில், ஹோட்டல் மற்றும் வணிக வளாகங்களில் விழிப்புணர்வு தாள்கள் ஒட்டப்பட்டன.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது பின்பு தேர்தல் நடைமுறை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் 100% வாக்களிக வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாளை. பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு தாள்களை உணவகம், ATM சென்டர், வணிக வளாகம் போன்றவற்றில் நல் நூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன், நூலகர் சரவணக்குமார், கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், சமூகஆர்வலர்.சு.முத்துசாமி ஆகியோர் ஒட்டி விழிப்புணர்வு பணி செய்தனர்

Tags

Next Story
smart agriculture iot ai