/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லையில் இன்று விற்பனை செய்யபப்டும் காய்கறி மற்றும் பழங்களின் விலை விபரம் அறிவோம் வாருங்கள்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
காய்கறிகள் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

05.12.2023 செவ்வாய்க்கிழமை

1.தக்காளி-35

2.கத்தரிக்காய்-வெள்ளை-62,கீரிவைலட்-30,பச்சை நீளமானது-30

3.வெண்டைக்காய்-20

4.புடலை-18

5.சுரை-18,15

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-10

9.அவரை-56

10.கொத்தவரை-50

11.பாகல்-பெரியது-60,சிறியது-80

12.பச்சைமிளகாய்-40

13.முருங்கை-90

14.பெரியவெங்காயம்-54,52,50

15.சின்னவெங்காயம்-74,72,70

16.காராமணி-18

17.கோவக்காய்-40

18.தேங்காய்-நாகர்கோவில்-39,தென்காசி-37

19.வாழைக்காய்-24

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-45

26.மல்லி இலை-40

27.வெள்ளரி-சாம்பார்-16,நாடு-10,சாலட்-50,நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-100

29.மாங்காய்-நாடு-50,கல்லாமை-65

30.ரிங்பீன்ஸ்-56

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-32

33.உருளைக்கிழங்கு-30

34.கேரட்-35

35.சௌசௌ-ஊட்டி பாலீஷ்-24,பன்னைக்காடு செள-20

36.முட்டைகோஸ்-14

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-32

38.காலிபிளவர்-32

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-65

41.பூண்டு-நாடு-200,240,260,இமாச்சல்பூண்டு-280,கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-60

43.சேம்பு-45,40

44.சேனைக்கிழங்கு-50,(சிறியது-40)

45.நார்த்தை-25

46.பட்டர்பீன்ஸ்-120

47.சிறுகிழங்கு-70,60

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-55

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-180,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 2 Jan 2024 6:49 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...