/* */

நெல்லை மாவட்ட காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

நெல்லை மாவட்ட உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விபரங்களை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

நெல்லை மாவட்ட உழவர் சந்தை காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் (மாதிரி படம்)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

13.07.2023 வியாழக்கிழமை

1.தக்காளி-100

2.கத்தரிக்காய்- வெள்ளை-28,

கீரிபச்சை-22, கீரிவைலட்-20

3.வெண்டை-35

4.புடலை-18

5.சுரை-20,18

6.பீர்க்கு-45

7.பூசணி-22

8.தடியங்காய்-20

9.அவரை-பெல்ட்-55, நாடு-55

10.கொத்தவரை-28

11.பாகல்-பெரியது-45,(சிறியது-70)

12.பச்சைமிளகாய்- தரம்(1)-64,(2)-54

13.முருங்கை-38

14.பெரியவெங்காயம்-24,23,22

15.சின்னவெங்காயம்- நாடு-128,120,110,(ஜன்டா-148)

16.காராமணி-35

17.கோவக்காய்-30

18.தேங்காய்-27

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-50

27.வெள்ளரி-சாம்பார்-10, நாடு-16,

சாலட்-36, நைஸ்-36

28.இஞ்சி-240 (புதியது-135)

29.மாங்காய்-32,நாடு-30

30.ரிங்பீன்ஸ்-90

31.முள்ளங்கி-25

32.சீனிக்கிழங்கு-20

33.உருளைக்கிழங்கு-24

34.கேரட்-56

35.சௌசௌ-26

36.முட்டைகோஸ்- பெரியது-26,சான்டக்ஸ் சிறியது-18

37.பீட்ரூட்-கம்பம்-36, ஊட்டி-44

38.காலிபிளவர்-40

39.குடமிளகாய்-85

40.பஜ்ஜிமிளகாய்-80

41.பூண்டு- நாடு-160,170,

கொடைக்கானல் மலைபூண்டு-260,

இமாச்சல் பூண்டு-180

42.கருணைக்கிழங்கு-85

43.சேம்பு-28,35,(பால்சேம்பு-80)

44.சேனைக்கிழங்கு-54,50

45.நார்த்தை-25

46.பட்டர் பீன்ஸ்-100

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-75,

ஏலக்கி-60,

மட்டி-60,

நேந்திரன்-60,50,

கற்பூரவள்ளி-40,

கோழிகூடு-40,

நாடு-40,

பச்சை-40

2.எலுமிச்சை-காய்-25, பழம்-30

3.ஆப்பிள்-240,200

4.அன்னாசி-50

5.மாதுளை-160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35

10.திராட்சை-100,80

11.ஆரஞ்சு(மால்டா)-80

12.சாத்துக்குடி-80

13.மாம்பழம்-100,70,50,40

14.கிர்ணிபழம்-50

15.நாவல்பழம்-160,120

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 13 July 2023 3:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு