/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

நெல்லை மாவட்டத்தில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை குறித்து அறிவோம் வாருங்கள்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
X

கோப்பு படம் 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

25.12.2023 திங்கள்கிழமை

1.தக்காளி-34

2.கத்தரிக்காய்-வெள்ளை-(பாலீஷ்)-90,கீரிபச்சை-50

3.வெண்டைக்காய்-20

4.புடலை-36

5.சுரை-20,18

6.பீர்க்கு-30

7.பூசணி-20

8.தடியங்காய்-12

9.அவரை-நாடு-70,பெல்ட்-80

10.கொத்தவரை-30

11.பாகல்-பெரியது-36,சிறியது-60

12.பச்சைமிளகாய்-50

13.முருங்கை(பச்சை)-130

14.பெரியவெங்காயம்-ரோஸ்-37,சிவப்பு-35,32

15.சின்னவெங்காயம்-66,60,55.

16.காராமணி-20

17.கோவக்காய்-55

18.தேங்காய்-நாகர்கோவில்-39,தென்காசி-37

19.வாழைக்காய்-28

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-50

26.மல்லி இலை-70

27.வெள்ளரி-சாம்பார்-15,நாடு-20,சாலட்-50,நைஸ்குக்கும்பர்-65 .

28.இஞ்சி-115.

29.மாங்காய்-நாடு-55,கல்லாமை-85

30.ரிங்பீன்ஸ்-66

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-30

33.உருளைக்கிழங்கு-கோலார்-30,ஆக்ரா-30,இந்தூர்-26

34.கேரட்-40

35.சௌசௌ-30

36.முட்டைகோஸ்-24

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-45

38.காலிபிளவர்-42

39.குடமிளகாய்-80

40.பஜ்ஜிமிளகாய்-60.

41.பூண்டு-நாடு-200,240,260,இமாச்சல்பூண்டு-280,கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-60.

43.சேம்பு-50,40,

44.சேனைக்கிழங்கு-52

45.நார்த்தை-25

46.சிறுகிழங்கு-70,65

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,ஏலக்கி-80,மட்டி-80,நேந்திரன்-70,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55.

2.எலுமிச்சை-விஜயவாடாரகம்(பழம்)-56,காய்-36

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-180,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 25 Dec 2023 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...