நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 02.03.2024 சனிக்கிழமை

1. தக்காளி - 20

2. கத்தரிக்காய் - வெள்ளை - 24, 22, கீரி - 20

3. வெண்டைக்காய் - 28

4. புடலை - 16

5. சுரை - 15, 12

6. பீர்க்கு - 30

7. பூசணி - அர்ஜூனா - 22, நாடு - 20

8. தடியங்காய் - 18

9. அவரை - 40

10. கொத்தவரை - 28

11. பாகல் - பெரியது - 35, சிறியது - ஸ்டார் - 40, நாடு - 50

12. பச்சை மிளகாய் - 36

13. முருங்கை - 40

14. பெரிய வெங்காயம் - நாசிக் - 32, 30, பெங்களூரு - 28, 25

15. சின்ன வெங்காயம் - 32, 30, 25

16. காராமணி - 22

17. கோவக்காய் - நீளம் - 35, உருட்டு - 30

18. தேங்காய் - 35, 34

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ (1) - 15, 12

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 12, 10

23. கீரைகள் (கட்டு) - 15

24. கறிவேப்பிலை - 50

25. புதினா - 40

26. மல்லி இலை - 40

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 10, சாலட் - 35, நைஸ்குக்கும்பர் - 40

28. இஞ்சி - 115

29. மாங்காய் - நாடு - 50, கல்லாமை - 70

30. ரிங்பீன்ஸ் - 70, (பச்சை ரிங்பீன்ஸ் - 55)

31. முள்ளங்கி - பாலீஷ் - 20, நாடு - 18

32. சீனிக்கிழங்கு - வெள்ளை - 20, பட்டர்ரோஸ் - 34

33. உருளைக்கிழங்கு - கோலார்/ஆக்ரா - 30

34. கேரட் - ஊட்டி - 74, மாலூர் கேரட் - 48

35. சௌசௌ - 18, 16

36. முட்டைகோஸ் - 34

37. பீட்ரூட் - உடுமலை - 38, கம்பம் - 34

38. காலிபிளவர் - 30

39. குடமிளகாய் - 50

40. பஜ்ஜிமிளகாய் - 60

41. பூண்டு - சீடு - 200, 180, 160

42. கருணைக்கிழங்கு - 90

43. சேம்பு - 50, 45

44. சேனைக்கிழங்கு - 48

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - பெரியது - 70, நடுத்தரம் - 60, சிறியது - 55, 50

47. பச்சைபட்டாணி - 70, 65

48. பட்டர்பீன்ஸ் - 130

49. சோயாபீன்ஸ் - 120

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, 60, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 70

3. ஆப்பிள் - 200, 170

4. அன்னாசி - 70, 50

5. மாதுளை - 160, 120

6. கொய்யா - சிவப்பு - 60, வெள்ளை - 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 35, 30

9. நெல்லிக்காய் - 45, 40

10. திராட்சை - பன்னீர் - 80, பச்சை - 100, 80, கருப்பு - 120

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. ஆரஞ்சு - கமலா/ மால்டா - 80

14. தர்பூசணி - 22, 20

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!