நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து இங்கு வந்து நேரடியாகவே வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 13.02.2024 செவ்வாய்க்கிழமை

1. தக்காளி - 32

2. கத்தரிக்காய் - வெள்ளை - 30, 25, பச்சை கீரி - 20, வைலட் கீரி - 20, பச்சை (நீளம்) - 15

3. வெண்டைக்காய் - 20

4. புடலை - 15

5. சுரை - 15, 12

6. பீர்க்கு - 30

7. பூசணி - 30

8. தடியங்காய் - 14

9. அவரை - 50

10. கொத்தவரை - 30

11. பாகல் - பெரியது - 35, சிறியது - ஸ்டார் - 35, மிதிபாகல் - 80

12. பச்சைமிளகாய் - 56

13. முருங்கை - 65

14. பெரிய வெங்காயம் - 24, 22

15. சின்ன வெங்காயம் - 35, 30, 25

16. காராமணி - 25

17. கோவக்காய் - 30

18. தேங்காய் - 35, 34

19. வாழைக்காய் - 34

20. வாழைப்பூ (1) - 15, 12

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 12, 10

23. கீரைகள் (கட்டு) - 15

24. கறிவேப்பிலை - 30

25. புதினா - 45

26. மல்லி இலை - 30

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 20, சாலட் - 30, நைஸ் குக்கும்பர் - 35

28. இஞ்சி - 120

29. மாங்காய் - நாடு - 100, கல்லாமை - 140

30. ரிங்பீன்ஸ் - 70, (பச்சைபீன்ஸ் - 50)

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 28, சிந்தாமணி - 38

33. உருளைக்கிழங்கு - இந்தூர் - 28, ஆக்ரா - 22

34. கேரட் - 78

35. சௌசௌ - 20

36. முட்டைகோஸ் - 26

37. பீட்ரூட் - ஊட்டி - 50, கம்பம் - 45

38. காலிபிளவர் - 36

39. குடமிளகாய் - 60

40. பஜ்ஜி மிளகாய் - 75

41. பூண்டு - சீடு - 450, 440, 420, 400

42. கருணைக்கிழங்கு - 80

43. சேம்பு (நாடு) - 45

44. சேனைக்கிழங்கு - 50

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - 70, 65, 60

47. மரவள்ளி - 25

48. பட்டர் பீன்ஸ் - 120

49. பச்சை பட்டாணி - 80

50. டர்னிப் - 30

51. நூக்கல் - 30

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 90, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, 60, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 65

3. ஆப்பிள் - 200, 170

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 120

6. கொய்யா - சிவப்பு - 80, வெள்ளை - 60

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40, 35

10. திராட்சை - (க) - 80, பச்சை - 100, 80

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலாஆரஞ்சு - 70, (மால்டா) ஆரஞ்சு - 80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 13 Feb 2024 4:01 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Variation Of Apartment And Individual House தனி வீடுகளுக்கும்...
 2. லைஃப்ஸ்டைல்
  Preparation Of Vegetable Briyani சுவையான வெஜிடபுள் பிரியாணி செய்வது...
 3. டாக்டர் சார்
  Reason For Diabetis And Precaution சர்க்கரை நோயை முற்றிலும்...
 4. உலகம்
  உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள்
 5. தாராபுரம்
  தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு
 6. உலகம்
  போர் பயிற்சிக்காக மாலத்தீவிற்கு விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Papaya ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்...
 8. உடுமலைப்பேட்டை
  குப்பைக்கு தீ வைப்பதாக உடுமலை நகா்மன்ற கூட்டத்தில் புகாா்
 9. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையை மாற்றிக் காட்டும் சில தத்துவங்கள் - என்னவென்று...
 10. இந்தியா
  விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி...