நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரர்கள் இல்லாமல் நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இங்கு வந்து விவசாயிகளிடம் நேரடியாக குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 31.12.2023 ஞாயிற்றுக் கிழமை

1. தக்காளி - 32

2. கத்தரிக்காய் - வெள்ளை - 70, கீரிபச்சை - 56, டிஸ்கோவைலட் - 20

3. வெண்டைக்காய் - 25

4. புடலை - 38, 34

5. சுரை - 24

6. பீர்க்கு - 30

7. பூசணி - 18

8. தடியங்காய் - 12

9. அவரை - நாடு - 70,

பெல்ட் - 80

10. கொத்தவரை - 36

11. பாகல் - பெரியது - 36, சிறியது - 60

12. பச்சைமிளகாய் - 50

13. முருங்கை (பச்சை) - 135

14. பெரிய வெங்காயம் - ரோஸ் - 34, சிவப்பு - 32, 30

15. சின்ன வெங்காயம் - ராசிபுரம் - 60, (புதியது - 50, 45, 40)

16. காராமணி - 30

17. கோவக்காய் - 60

18. தேங்காய் - நாகர்கோவில் - 37, தென்காசி - 35

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 20, 18, 15

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 30

25. புதினா - 50

26. மல்லி இலை - 70

27. வெள்ளரி - சாம்பார் - 15, நாடு - 15, சாலட் - 45, நைஸ்குக்கும்பர் - 50

28. இஞ்சி - 110

29. மாங்காய் - நாடு - 65,

கல்லாமை - 110

30. ரிங்பீன்ஸ் - 60

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 30

33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 25, இந்தூர் - 25

34. கேரட் - 42

35. சௌசௌ - 26

36. முட்டைகோஸ் - 20

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 38, ஊட்டி - 45

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 90

40. பஜ்ஜிமிளகாய் - 70

41. பூண்டு - நாடு - 200, 240, 260, இமாச்சல் பூண்டு - 280, 300

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 50, 40

44. சேனைக்கிழங்கு - 50

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - 70, 65

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - (பழம்) - 40, காய் - 30

3. ஆப்பிள் - 200, 170

4. அன்னாசி - 50

5. மாதுளை - 180, 160

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 25, 20

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலாஆரஞ்சு - 70, (மால்டா) ஆரஞ்சு - 80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்