நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 30. 10. 2023 திங்கள்கிழமை

1. தக்காளி - 27

2. கத்தரிக்காய் - வெள்ளை - 36, கீரி பச்சை - 25, வைலட் - 25

3. வெண்டை - 26

4. புடலை - 25

5. சுரை - 15, 12

6. பீர்க்கு - 25

7. பூசணி - 10

8. தடியங்காய் - 10

9. அவரை - 76

10. கொத்தவரை - 25

11. பாகல் - பெரியது - 45, சிறியது - ஸ்டார் - 50

12. பச்சைமிளகாய் - சம்பா - 35, குண்டு - 35

13. முருங்கை - 75

14. பெரியவெங்காயம் - 63, (சிறியது - 58, 55)

15. சின்னவெங்காயம் - நாடு - புதியது - 85, பட்டறைஉள்ளி - 95, 90, 85, ஜன்டாஉள்ளி - 95

16. காராமணி - 24

17. கோவக்காய் - 45

18. தேங்காய் - 34, 32

19. வாழைக்காய் - 28

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 15, 12

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 50

26. மல்லி இலை - 46

27. வெள்ளரி - சாம்பார் - 15, நாடு - 28, சாலட் - 45, நைஸ் குக்கும்பர் - 60

28. இஞ்சி - புதியது - 110, பழையது - 280

29. மாங்காய் - நாடு - 75, கல்லாமை - 86

30. ரிங்பீன்ஸ் - 100, 90

31. முள்ளங்கி - 35

32. சீனிக்கிழங்கு - 32

33. உருளைக்கிழங்கு - 26

34. கேரட் - 35

35. சௌசௌ - பாலீஷ் - 24, பண்ணைக்காடு சௌசௌ - 20

36. முட்டைகோஸ் - 22

37. பீட்ரூட் - 24

38. காலிபிளவர் - 42

39. குடமிளகாய் - 65

40. பஜ்ஜிமிளகாய் - 40

41. பூண்டு - நாடு - 180, 200, 210, இமாச்சல் பூண்டு - 220, கொடைக்கானல் மலைப்பூண்டு - 280

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 44, 40

44. சேனைக்கிழங்கு - 56, (சிறியது - 40)

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 100, ஏலக்கி - 90, மட்டி - 80, நேந்திரன் - 80, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 75

3. ஆப்பிள் - 200, 160, 120

4. அன்னாசி - 60, 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 60, 55, 50

12. கிர்ணிபழம் - 50

13. தர்பூசணி - 30

14. கமலாஆரஞ்சு - 70, 60

15. சீதாபழம் - 70, 60

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!