நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 31.08.2023 (வியாழக்கிழமை)
1.தக்காளி-28
2.கத்தரிக்காய்-வெள்ளை-25,கீரிபச்சை-20,வைலட்-18
3.வெண்டை-20,15
4.புடலை-24
5.சுரை-15,10
6.பீர்க்கு-25
7.பூசணி-14,12
8.தடியங்காய்-14,12
9.அவரை-40
10.கொத்தவரை-24
11.பாகல்-பெரியது-30,சிறியது-ஸ்டார்-35,நாடு-50
12.பச்சைமிளகாய்-40
13.முருங்கை-18
14.பெரியவெங்காயம்-34,32,30
15.சின்னவெங்காயம்-60,54,50
16.காராமணி-16
17.கோவக்காய்-35
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-34
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-25,20,18
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-50
26.மல்லி இலை-30
27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-25,நைஸ்குக்கும்பர்-30
28.இஞ்சி-பழையது-240,புதியது-100
29.மாங்காய்-நாடு-65
30.ரிங்பீன்ஸ்-75
31.முள்ளங்கி-22,20
32.சீனிக்கிழங்கு-20
33.உருளைக்கிழங்கு-30
34.கேரட்-54
35.சௌசௌ-22
36.முட்டைகோஸ்-22
37.பீட்ரூட்-கம்பம்/உடுமலை-30
38.காலிபிளவர்-35
39.குடமிளகாய்-55
40.பஜ்ஜிமிளகாய்-55
41.பூண்டு-நாடு-150,170,180,200,கொடைக்கானல்மலைபூண்டு-270,இமாச்சல்பூண்டு-210,220
42.கருணைக்கிழங்கு-90,85
43.சேம்பு-30,40,50
44.சேனைக்கிழங்கு-54
45.நார்த்தை-25
பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-90,85,ஏலக்கி-70,மட்டி-70,நேந்திரன்-65,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50,பச்சை-50
2.எலுமிச்சை-50
3.ஆப்பிள்-220,200,160,120
4.அன்னாசி-50
5.மாதுளை-140,120,100
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-40,35
10.திராட்சை-120 11.சாத்துக்குடி-60,55,50
12.கிர்ணிபழம்-50
13.தர்பூசணி(கிரன்)-30 14.பேரி-80
15.சீதாபழம்-70
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu