நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 12. 08. 2023 சனிக்கிழமை

1. தக்காளி - 58, நாடு - 55

2. கத்தரிக்காய் - வெள்ளை - 26, கீரிபச்சை/கீரிவைலட் - 20

3. வெண்டை - 20, 15

4. புடலை - 24

5. சுரை - 12, பிஞ்சு - 15

6. பீர்க்கு - 35

7. பூசணி - 18

8. தடியங்காய் - 14

9. அவரை - 30

10. கொத்தவரை - 24

11. பாகல் - பெரியது - 30, சிறியது - ஸ்டார் - 40, நாடு - 50

12. பச்சைமிளகாய் - 46

13. முருங்கை - 24

14. பெரியவெங்காயம் - 30, 28, 26

15. சின்ன வெங்காயம் - 58, 55, 50

16. காராமணி - 22

17. கோவக்காய் - 40

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 26

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 20, 18, 15

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 60

26. மல்லி இலை - 25

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 10, சாலட் - 30, நைஸ்குக்கும்பர் - 40

28. இஞ்சி - பழையது - 215, புதியது - 100

29. மாங்காய் - நாடு - 55, பெங்களூரா - 85

30. ரிங்பீன்ஸ் - 60, 55

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 22

33. உருளைக்கிழங்கு - 26

34. கேரட் - 58

35. சௌசௌ - 22

36. முட்டைகோஸ் - 28, (சான்டக்ஸ் கோஸ் - 18)

37. பீட்ரூட் - கம்பம் - 30, ஊட்டி - 35

38. காலிபிளவர் - 35

39. குடமிளகாய் - 75

40. பஜ்ஜிமிளகாய் - 60

41. பூண்டு - நாடு - 150, 170, 180, கொடைக்கானல் மலைபூண்டு - 270, இமாச்சல் பூண்டு - 210, 220

42. கருணைக் கிழங்கு - 75, 70, 65

43. சேம்பு - 30, 40, (பால்சேம்பு - 90)

44. சேனைக்கிழங்கு - 52, 50

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 85, 80, ஏலக்கி - 65, மட்டி - 65, நேந்திரன் - 65, 60, கற்பூரவள்ளி - 45, கோழிகூடு - 45, நாடு - 45, பச்சை - 40

2. எலுமிச்சை - 44

3. ஆப்பிள் - 200, 240

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140, 120, 100

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35, 30

10. திராட்சை - 120

11. ஆரஞ்சு(மால்டா) - 120

12. சாத்துக்குடி - 65, 60

13. மாம்பழம் - 100, 90, 80

14. கிர்ணிபழம் - 50

15. தர்பூசணி(கிரன்) - 30

16. பேரி - 80

17. ப்ளம்ஸ்பழம் - 200

18. பேரீச்சை - 160

19. சீதாபழம் - 70

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings