/* */

நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை பட்டியல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்.

HIGHLIGHTS

நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை பட்டியல்
X

கோப்பு படம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 22.10.2021 (வெள்ளிக்கிழமை)

1 தக்காளி - 40

2.கத்தரி - வெள்ளை -44/ கீரி கத்தரி -34

3.வெண்டை - 28

4. புடலை - 34

5.சுரை - 10

6. பீர்க்கு -20,18

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை -நாடு -44/பெல்ட் அவரை -50

10. கொத்தவரை -20,18

11.பாகல் - சிறியது -40 / பெரியது-30

12.பச்சைமிளகாய் -நாடு -20/சம்பா -25/குண்டு -30

13. முருங்கை - 35

14.பெரியவெங்காயம்- (பழையது -40)

(பெங்களூர்ரகம்- புதியது -32,30) (நாடு -28,24)

15.சின்னவெங்காயம் -34, 32,30,28

16. காராமணி -28

17. கோவக்காய் -48

18. தேங்காய் -34

19. வாழைக்காய் - 22

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-40

26. மல்லி இலை– 55

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-50)

28.இஞ்சி -54,புதியது -25

29.மாங்காய் (நாடு) -40 (பெங்களூரா -50)

30.ரிங் பீன்ஸ் - 80 31.நார்த்தங்காய் ---

32.முள்ளங்கி-18

33.சோயாபீன்ஸ் --

34.உருளை - புதியது -28 ( பழையது- ஆக்ராரகம்-25)

35.கேரட் -55(சிறிய/பொடி கேரட்) -28

36.சௌ சௌ -16

37.கோஸ் - 20

38.பீட்ரூட் -18

39.காலிபிளவர் - 50

40.குடமிளகாய் - 100

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-60

43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)

44.கருணை(பழையது) -30,(புதியது -25)

45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)

46.சேனை -20 47.சீனிகிழங்கு -20 48.மரவள்ளி -15

பழங்கள்

1.வாழைபழம்70,50,40,30

2.எலுமிச்சை -35

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய் -30,25

10.சீதாப்பழம்-55,50

11.திராட்சை -80,70

12.ஆரஞ்சு -55,50

Updated On: 22 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!