/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

*திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்*

*07.10.2023 சனிக்கிழமை*

1.தக்காளி-18

2.கத்தரிக்காய்-வெள்ளை-35,கீரிபச்சை-32, வைலட்-30

3.வெண்டை-25

4.புடலை-22

5.சுரை-15

6.பீர்க்கு-30

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-50

10.கொத்தவரை-22

11.பாகல்-பெரியது-45, சிறியது-ஸ்டார்-45,(நாடு-50)

12.பச்சைமிளகாய்- சம்பா-28,குண்டு-30

13.முருங்கை-54

14.பெரிய வெங்காயம்-33,32,30,(பெங்களூர் ரகம்-34)

15.சின்னவெங்காயம்- நாடு-68,64,(பட்டறை உள்ளி-75,72)

16.காராமணி-32

17.கோவக்காய்-40

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-72

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-20,சாலட்-35, நைஸ்குக்கும்பர்-45

28.இஞ்சி-பழையது-280, புதியது-100

29.மாங்காய்-நாடு-85,80

30.ரிங்பீன்ஸ்-100

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-34

33.உருளைக்கிழங்கு- ஆக்ரா-26,(ஆசன்/கோலார்-உருளை- புதியது-30)

34.கேரட்-38

35.சௌசௌ-24

36.முட்டைகோஸ்-14

37.பீட்ரூட்-24

38.காலிபிளவர்-45

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-40

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,(கொடைக்கானல் மலைபூண்டு-280)

42.கருணைக்கிழங்கு-60,(புதியது-50)

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-58

45.நார்த்தை-25

*பழங்கள்*

1.வாழைப்பழம்

-செவ்வாழை-110,100, ஏலக்கி-90, மட்டி-90, நேந்திரன்-90,80, பூலான் சென்டு-80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-65, பச்சை-55

2.எலுமிச்சை-85

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை- 180, 160, 140 ,120

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-100

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.கமலாஆரஞ்சு-80

15.சீதாபழம்-70

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 7 Oct 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!