/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 02.07.2023 (ஞாயிற்றுக்கிழமை )

1. தக்காளி - 100

2. கத்தரிக்காய் - வெள்ளை - 40, கீரி - 30

3. வெண்டை - 30

4. புடலை - 25

5. சுரை - பெரியது - 16, பிஞ்சு - 20

6. பீர்க்கு - 30

7. பூசணி - 22

8. தடியங்காய் - 16

9. அவரை - பெல்ட் - 90, நாடு - 80

10. கொத்தவரை - 34

11. பாகல் - 70

12. பச்சைமிளகாய் - தரம்(1) - 98, சிறிய/பொடிமிளகாய் - 90

13. முருங்கை - 35

14. பெரியவெங்காயம் - 22, 20

15. சின்னவெங்காயம் - (நாடு) - 84, 82, 80, (ஜண்டா - 85)

16. காராமணி - 24

17. கோவக்காய் - 20

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழை இலை(5) - 15, 12

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 60

26. மல்லி இலை - 105

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 14, நாடு - 20, சாலட் - 30, பிஞ்சு - 35, நைஸ் குக்கும்பர் - 45

28. இஞ்சி - 200

29. மாங்காய் - 24

30. ரிங்பீன்ஸ் - 120, 110

31. முள்ளங்கி - 30

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 62

35. சௌசௌ - 24

36. முட்டைகோஸ் - 22

37. பீட்ரூட் - கம்பம் - 30, ஊட்டி - 40

38. காலிபிளவர் - 54

39. குடமிளகாய் - 75

40. பஜ்ஜிமிளகாய் - 75

41. பூண்டு(சீடு) - 150, 140, 130, நாடு - 130, கொடைக்கானல்மலைபூண்டு - 275, இமாச்சல் பூண்டு - 190

42. கருணைக்கிழங்கு - 85

43. சேம்பு - (நாடு)சிறியது - 28, பெரியது - 40, பால்சேம்பு - 80

44. சேனைக்கிழங்கு - 46

45. மரவள்ளிகிழங்கு - 25

46. நார்த்தை - 25

47. பட்டர் பீன்ஸ் - 120

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 75, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 60, 50, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40

2. எலுமிச்சை - காய் - 20, பழம் - 30

3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 160, 140, 120

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 45, 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35, 30

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு(மால்டா) - 100

12. மாம்பழம் - 120, 100, 80, 60, 40

13. கிர்ணிபழம் - 50

Updated On: 2 July 2023 2:59 AM GMT

Related News