நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 31.05.2023 புதன்கிழமை

1. தக்காளி - 34

2. கத்தரிவெள்ளை - 46, கீரி பச்சைகத்தரி - 30, கீரி வைலட்கத்தரி - 25

3. வெண்டை - 24

4. புடலை - 18

5. சுரை - 14, 12

6. பீர்க்கு - 20

7. பூசணி - 12

8. தடியங்காய் - 12

9. அவரை - பெல்ட் - 75, நாடு - 60

10. கொத்தவரை - 20

11. பாகல் - சிறியது - 40, பெரியது - 35

12. பச்சைமிளகாய் - 46

13. முருங்கை - 44

14. பெரியவெங்காயம் - 21, 20, 18

15. சின்னவெங்காயம் - ஜண்டா - 72, 70, நாடு - 65, 60

16. காராமணி - 30

17. கோவக்காய் - 14

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 18, 15

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 45

26. மல்லி இலை - 75

27. வெள்ளரி - சாம்பார் வெள்ளரி - 12, நாடு - 16, நைஸ் குக்கும்பர் - 45 28. இஞ்சி - 180

29. மாங்காய் - 18, நாடு - 15

30. நூக்கல் - - - -

31. ரிங்பீன்ஸ் - 80, 75

32. முள்ளங்கி - 20

33. சீனிக்கிழங்கு - 20

34. உருளைக்கிழங்கு - 24

35. கேரட் - 50

36. சௌசௌ - 20

37. முட்டைகோஸ் - 16

38. பீட்ரூட் - உடுமலை - 26, ஊட்டி - 40

39. காலிபிளவர் - 40

40. குடமிளகாய் - 70

41. பஜ்ஜிமிளகாய் - 55

42. பூண்டு(சீடு) - 130, 120, நாடு - 120, 100, கொடைக்கானல் மலைபூண்டு - 245

43. கருணைக்கிழங்கு - 64

44. சேம்பு - நாடு - 28, பால்சேம்பு - 80

45. சேனைக்கிழங்கு - 48

46. மரவள்ளிகிழங்கு - 30

47. நார்த்தை - 20

*பழங்கள்*

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 60, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 50, 40, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40

2. எலுமிச்சை - 48

3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 160, 140, 120

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30, 25

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு(மால்டா) - 100

12. கிர்ணி – 40

13. மாம்பழம் - 120, 100, 80, 60, 40

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!