/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 30.03.2023 (வியாழக்கிழமை)

1. தக்காளி - 16

2. கத்தரி - வெள்ளை - 35, கீரிபச்சைகத்தரி - 22, கீரிவைலட் - 20

3. வெண்டை - 20

4. புடலை - 18

5. சுரை - 12, 10

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 18

9. அவரை - நாடு - 42, பெல்ட் - 48

10. கொத்தவரை - 28

11. பாகல் - சிறியது - பாகல் - 40, பெரியது - 40

12. பச்சைமிளகாய் - 38

13. முருங்கை - 15

14. பெரியவெங்காயம் - 18, 16

15. சின்னவெங்காயம் - 44, 42, 40

16. காராமணி - 24

17. கோவக்காய் - 16

18. தேங்காய் - 31, சிறியது - 30

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 40

25. புதினா - 40

26. மல்லி இலை - 35

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 10, நாடு - 12, சாலட் - 25, நைஸ் - 35

28. இஞ்சி - 100

29. மாங்காய் - நாடு - 25, பெங்களூரா - 30

30. நார்த்தங்காய் - 26

31. ரிங்பீன்ஸ் - 116

32. முள்ளங்கி - 16

33. சீனிக்கிழங்கு - 20

34. உருளைக்கிழங்கு - கோலார் - 18, ஆக்ரா - 18

35. கேரட் - 45

36. சௌசௌ - 25

37. முட்டைகோஸ் - 12

38. பீட்ரூட் - 18

39. காலிபிளவர் - 28

40. குடமிளகாய் - 55

41. பஜ்ஜிமிளகாய் - 85

42. பூண்டு - சீடு - 110, 100, 90, நாடு - 85, 80

43. கருணைக்கிழங்கு - 40

44. சேம்பு - 60, 50

45. சேனைக்கிழங்கு - 44, சிறியது - 40

46. பட்டர்பீன்ஸ் - 110

47. பச்சைபட்டாணி - 60

48. சிறுகிழங்கு - 45, 40

49. சோயா பீன்ஸ் - 90

50. டர்னிப் - 35

51. நூக்கல் - 25

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 70, 60, ஏலக்கி - 70, மட்டி - 60, நேந்திரன் - 50, கற்பூரவள்ளி - 50, கோழிகூடு - 50, நாடு - 50, பச்சை - 40

2. எலுமிச்சை - 60 3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 180, 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40

10. திராட்சை - 120, 100, 80

11. தர்பூசணி - 20, 18

12. ஆரஞ்சு - 80, மால்டா ஆரஞ்சு - 100

13. கிர்ணி - 50

14. அன்னாசிபழம் - 50

Updated On: 30 March 2023 2:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...