/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28.03.2023 (செவ்வாய்க்கிழமை)

1. தக்காளி - 18,நாடு - 16

2. கத்தரி - வெள்ளை - 40,கீரிபச்சைகத்தரி - 25

3. வெண்டை - 25

4. புடலை - 20

5. சுரை - 12,10

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 18

9. அவரை - நாடு - 45,பெல்ட் - 50

10. கொத்தவரை - 30

11. பாகல் - சிறியது - பாகல் - 40,பெரியது - 40

12. பச்சைமிளகாய் - 40

13. முருங்கை - 25

14. பெரியவெங்காயம் - 18,16

15. சின்னவெங்காயம் - 45,44,40

16. காராமணி - 22

17. கோவக்காய் - 16

18. தேங்காய் - 31,சிறியது - 30

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ(1) - 15,12,10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 10

23. கீரைகள்(கட்டு) - 12,10

24. கறிவேப்பிலை - 40

25. புதினா - 40

26. மல்லி இலை - 32

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 10,நாடு - 12,சாலட் - 25,நைஸ் - 35

28. இஞ்சி - 100

29. மாங்காய் - நாடு - 25,பெங்களூரா - 30

30. நார்த்தங்காய் - 26

31. ரிங்பீன்ஸ் - 110,100

32. முள்ளங்கி - 16

33. சீனிக்கிழங்கு - 20

34. உருளைக்கிழங்கு - கோலார் - 20,ஆக்ரா - 18

35. கேரட் - 48

36. சௌசௌ - 28,22

37. முட்டைகோஸ் - 14 38. பீட்ரூட் - உடுமலை - 18

39. காலிபிளவர் - 30

40. குடமிளகாய் - 50

41. பஜ்ஜிமிளகாய் - 90

42. பூண்டு - சீடு - 110,100,90,நாடு - 85,80

43. கருணைக்கிழங்கு - 40

44. சேம்புகிழங்கு - 60,50

45. சேனைக்கிழங்கு - 44,சிறியது - 40

46. பட்டர்பீன்ஸ் - 110

47. பச்சைபட்டாணி - 60

48. சிறுகிழங்கு - 45,40

49. சோயா பீன்ஸ் - 90

50. டர்னிப் - 30

51. நூக்கல் - 25

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 70,60,ஏலக்கி - 70,மட்டி - 60,நேந்திரன் - 50,கற்பூரவள்ளி - 50,கோழிகூடு - 50,நாடு - 50,பச்சை - 40

2. எலுமிச்சை - 70

3. ஆப்பிள் - 160,180,200

4. சாத்துக்குடி - 70

5. மாதுளை - 180,160,140

6. கொய்யா - 60,50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40

10. திராட்சை - 120,100,80

11. தர்பூசணி - 20,18

12. ஆரஞ்சு - 80,மால்டா ஆரஞ்சு - 100

13. கிர்ணி - 50

14. அன்னாசிபழம் - 50

Updated On: 28 March 2023 3:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?