நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 02.05.2023 (செவ்வாய்க்கிழமை)
1. தக்காளி - 16
2. கத்தரி - வெள்ளை - 35,கீரி பச்சை கத்தரி - 20,கீரி வைலட் கத்தரி - 20
3. வெண்டை - 18
4. புடலை - 15
5. சுரை - 12,10
6. பீர்க்கு - 20
7. பூசணி - 12
8. தடியங்காய் - 14
9. அவரை - 60
10. கொத்தவரை - 18
11. பாகல் - சிறியது - 25,பெரியது - 25
12. பச்சைமிளகாய் - 40
13. முருங்கை - 35
14. பெரியவெங்காயம் - 18,17,16
15. சின்னவெங்காயம் - 40,38,36
16. காராமணி - 20
17. கோவக்காய் - 14
18. தேங்காய் - 30,29
19. வாழைக்காய் - 30
20. வாழைப்பூ(1) - 15,12,10
21. வாழைத்தண்டு(1) - 10
22. வாழைஇலை(5) - 12,10
23. கீரைகள்(கட்டு) - 12,10
24. கறிவேப்பிலை - 35
25. புதினா - 40
26. மல்லி இலை - 100
27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 10,நாடு - 10,சாலட் - 20,பிஞ்சு - 30,நைஸ் குக்கும்பர் - 35
28. இஞ்சி - 130
29. மாங்காய் - 20,நாடு - 15
30. நூக்கல் - 30
31. ரிங்பீன்ஸ் - 80
32. முள்ளங்கி - 16
33. சீனிக்கிழங்கு - 20
34. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 24,கோலார் - 22
35. கேரட் - ஊட்டி - 50,கொடைக்கானல் - 24
36. சௌசௌ - 20
37. முட்டைகோஸ் - 13
38. பீட்ரூட் - உடுமலை - 26, கம்பம் - 24
39. காலிபிளவர் - 35
40. குடமிளகாய் - 55
41. பஜ்ஜிமிளகாய் - 65
42. பூண்டு(சீடு) - 120,110, நாடு - 100,90
43. கருணைக்கிழங்கு - 50
44. சேம்பு - நாடு(புதியது) - 30,பால் சேம்பு - 80
45. சேனைக்கிழங்கு - 60
46. பச்சைபட்டாணி - 80
47. சிறுகிழங்கு - 45
48. பட்டர்பீன்ஸ் - 120
49. சோயாபீன்ஸ் - 100
50. டர்னிப் - 30
பழங்கள்
1. வாழைப்பழம் - செவ்வாழை - 70,60,ஏலக்கி - 70,மட்டி - 70,60,நேந்திரன் - 50,கற்பூரவள்ளி - 50,கோழிகூடு - 50,நாடு - 50,பச்சை - 40
2. எலுமிச்சை - 50 3. ஆப்பிள் - 160,180,200
4. சாத்துக்குடி - 70,60
5. மாதுளை - 180,160,140
6. கொய்யா - 60,50
7. சப்போட்டா - 40
8. பப்பாளி - 30
9. நெல்லிக்காய் - 30,25
10. திராட்சை - 100,80
11. தர்பூசணி - 20,15
12. ஆரஞ்சு(மால்டா) - 100
13. கிர்ணி - 40
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu