நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம்

மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 24.03.2023 (வெள்ளிக்கிழமை)

1. தக்காளி - 18

2. கத்தரி - வெள்ளை - 40, கீரிபச்சைகத்தரி - 20

3. வெண்டை - 25

4. புடலை - 25

5. சுரை - 12, 10

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 16

9. அவரை - நாடு - 40, பெல்ட் - 45

10. கொத்தவரை - 30

11. பாகல் - சிறியது - பாகல் - 40, பெரியது - 30

12. பச்சை மிளகாய் - 38

13. முருங்கை - 34

14. பெரிய வெங்காயம் - 20, 18

15. சின்ன வெங்காயம் - 45, 44, 40

16. காராமணி - 20

17. கோவக்காய் - 20

18. தேங்காய் - 31, சிறியது - 30

19. வாழைக்காய் - 35

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 12, 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 40

25. புதினா - 40

26. மல்லி இலை - 30

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 10, நாடு - 15, சாலட் - 25, நைஸ் - 30

28. இஞ்சி - 94

29. மாங்காய் - நாடு - 25, பெங்களூரா - 30

30. நார்த்தங்காய் - 20

31. ரிங்பீன்ஸ் - 100

32. முள்ளங்கி - 16

33. சீனிக்கிழங்கு - 20

34. உருளைக்கிழங்கு - கோலார் - 17, ஆக்ரா - 16

35. கேரட் - 40

36. சௌசௌ - 22

37. முட்டைகோஸ் - 14

38. பீட்ரூட் - 18

39. காலிபிளவர் - 34

40. குடமிளகாய் - 50

41. பஜ்ஜிமிளகாய் - 80

42. பூண்டு - சீடு - 120, 110, 100, 90, நாடு - 100, 90

43. கருணைக்கிழங்கு - 40

44. சேம்புகிழங்கு - 60, 50

45. சேனைக்கிழங்கு - 40

46. பட்டர்பீன்ஸ் - 100

47. பச்சைபட்டாணி - 55

48. சிறுகிழங்கு - 50, 45, 40

49. சோயா பீன்ஸ் - 90

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 80, 70, ஏலக்கி - 70, மட்டி - 60, நேந்திரன் - 70, 60, கற்பூரவள்ளி - 50, கோழிகூடு - 50, நாடு - 60, பச்சை - 45, 40

2. எலுமிச்சை - 85

3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 180, 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40

10. திராட்சை - 120, 100, 80

11. தர்பூசணி - 20, 18

12. ஆரஞ்சு - 80, மால்டா ஆரஞ்சு - 100

13. கிர்ணி - 50

14. அன்னாசி பழம் - 50

Tags

Next Story
முளைகட்டிய பச்சைப்பயறு  ஆபத்தானதா..? உண்மை என்ன...?