நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 09.03.2023 (வியாழக்கிழமை)

1. தக்காளி - 27

2. கத்தரி - வெள்ளை - 36, கீரி பச்சைகத்தரி - 28, கீரி வைலட்கத்தரி - 24

3. வெண்டை - 56

4. புடலை - 15

5. சுரை - 15

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 20

9. அவரை - நாடு - 44,

10. கொத்தவரை - 40

11. பாகல் - ஸ்டார் பாகல் - 35, பெரியது - 30

12. பச்சைமிளகாய் - 38

13. முருங்கை - 70

14. பெரிய வெங்காயம் - 20,18

15. சின்ன வெங்காயம் - 40,38,36

16. காராமணி - 20

17. கோவக்காய் - 30

18. தேங்காய் - 32,சிறியது - 31

19. வாழைக்காய் - 35

20. வாழைப்பூ(1) - 15,12,10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழை இலை(5) - 12,10

23. கீரைகள்(கட்டு) - 12,10

24. கறிவேப்பிலை - 40

25. புதினா - 40

2. மல்லி இலை - 30

27. வெள்ளரி – சாம்பார் வெள்ளரி - 16, நாடு - 28, நைஸ் - 30, சாலட் - 30

28. இஞ்சி - 70

29. மாங்காய் - நாடு - 30, பெங்களூரா - 46

30. நார்த்தங்காய் - 20

31. ரிங் பீன்ஸ் - 76

32. முள்ளங்கி - 16

33. சீனிக்கிழங்கு - 20

34. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 17, இந்தூர் - 18, கோலார் - 18

35. கேரட் - 38

36. சௌசௌ - 24

37. முட்டைகோஸ் - 12

38. பீட்ரூட் - 18

39. காலிபிளவர் - 35

40. குடமிளகாய் - 55

41. பஜ்ஜி மிளகாய் - 90

42. பூண்டு - நாடு - 70,80, சீடு - 120,110,100

43. கருணைக்கிழங்கு - 35

44. சேம்புகிழங்கு - நாடு - 50

45. சேனைக்கிழங்கு - 40

46. பட்டர்பீன்ஸ் - 110

47. பச்சைபட்டாணி - 50

48. சிறுகிழங்கு - 45,40

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 80,70, ஏலக்கி - 70, மட்டி - 60, நேந்திரன் - 70,60, கற்பூரவள்ளி - 50, கோழிகூடு - 50, நாடு - 60, பச்சை - 45,40

2. எலுமிச்சை - 80

3. ஆப்பிள் - 180,160,100

4. சாத்துக்குடி - 70,60

5. மாதுளை - 180,160,140

6. கொய்யா - 60,50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40,35

10. திராட்சை - 120,100,80

11. இலந்தை - 80

12. ஆரஞ்சு - 80, மால்டா ஆரஞ்சு - 100

13. கிர்ணி - 50

14. அன்னாசி பழம் - 50

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
சிக்கன் , மட்டன் எதுக்கு...? கால் கிலோ சுண்டல் போதுமே..! அந்த ரகசியம் தெரியுமா...?