திருநெல்வேலி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருநெல்வேலி  உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
திருநெல்வேலி-பாளையங்கோட்டையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை வேளாண் வணிகத்துறை அறிவித்துள்ளது

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்-21.11.2023 செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்.

விவசாயிகள், விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய 1999 -ஆம் ஆண்டு தொடங்கிய உழவர் சந்தைகள் தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செயவதும், காய்கறிகள் ஏழை மக்களுக்கு எட்டா உணவாக இருந்த நிலையும் மாறியது.

மேலும், உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், தொடங்கப்பட்டது. வேளாண்மைத் துறையின் கீழ் நடத்தப்படும் உழவர் சந்தையில் தோட்டக் கலைத்துறையினர் சான்றிதழ் அளித்த பிறகு, விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் விலைகளை அனுசரித்து ஒவ்வொரு நாளும் விலை நிர்ணயிக் கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி-பாளையங்கோட்டையில் இயங்கி வரும் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1.தக்காளி-40

2.கத்தரிக்காய்-வெள்ளை-60,கீரிபச்சை/வைலட்-20

3.வெண்டை-20

4.புடலை-36

5.சுரை-15,12

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-10

9.அவரை-50

10.கொத்தவரை-36

11.பாகல்-பெரியது-45,சிறியது-ஸ்டார்-50

12.பச்சைமிளகாய்-34

13.முருங்கை-50

14.பெரியவெங்காயம்-புதியது-சோலாப்பூர்ரகம்-64,பெங்களூர்-62,60,பழையது-58

15.சின்னவெங்காயம்-பழையது-பட்டரைஉள்ளி-95,90,புதியது-85,80 16.காராமணி-34

17.கோவக்காய்-30

18.தேங்காய்-நாகர்கோவில்-39,தென்காசி-37

19.வாழைக்காய்-26

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-50

26.மல்லி இலை-50

27.வெள்ளரி-சாம்பார்-24,நாடு-28,சாலட்-50,நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-புதியது-100

29.மாங்காய்-நாடு-50,கல்லாமை-60

30.ரிங்பீன்ஸ்-110

31.முள்ளங்கி-20,பாலீஷ்முள்ளங்கி-26

32.சீனிக்கிழங்கு-32

33.உருளைக்கிழங்கு-30

34.கேரட்-38

35.சௌசௌ-பாலீஷ்-22,பன்னைக்காடு செள-18

36.முட்டைகோஸ்-18

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-30

38.காலிபிளவர்-36

39.குடமிளகாய்-50

40.பஜ்ஜிமிளகாய்-55

41.பூண்டு-நாடு-160,180,200,230,இமாச்சல்பூண்டு-270,கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-70

43.சேம்பு-50,44,40

44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-40)

45.நார்த்தை-25

பழங்கள்:

1.வாழைப்பழம். -செவ்வாழை-90,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-50

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-180,160

6.கொய்யா-60,50

77.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலா ஆரஞ்சு-70

14.சீதாபழம்-70,60- என்ற தகவலை பாளையங்கோட்டை. மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings