/* */

நெல்லை உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

HIGHLIGHTS

நெல்லை  உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

திருநெல்வேலி - பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை

13.06.2023 (செவ்வாய்க்கிழமை) நிலவரம் உழவர் சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1.தக்காளி-44 2.கத்தரிவெள்ளை-35, கீரிபச்சைகத்தரி-25

3.வெண்டை-34

4.புடலை-24,20

5.சுரை-14,பால் சுரைக்காய்/சிறியது-18

6.பீர்க்கு-30

7.பூசணி-20

8.தடியங்காய்-12 9.அவரை-70 10.கொத்தவரை-28 11.பாகல்-சிறியது-50,பெரியது-35

12.பச்சைமிளகாய்-82 13.முருங்கை-52

14.பெரியவெங்காயம்-22,20

15.சின்னவெங்காயம்-(மைசூர்)72,70,66,ஜண்டா உள்ளி-78 16.காராமணி-25

17.கோவக்காய்-35

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-55

26.மல்லி இலை-105

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-16,பிஞ்சு-35,நைஸ் குக்கும்பர்-50 28.இஞ்சி-190 29.மாங்காய்-18,நாடு-15 30.ரிங்பீன்ஸ்-(ஓசூர்) 105

31.முள்ளங்கி-25 32.சீனிக்கிழங்கு-20 33.உருளைக்கிழங்கு-22

34.கேரட்-72 35.சௌசௌ-22 36.முட்டைகோஸ்-22 37.பீட்ரூட்-கம்பம்-36,உடுமலை-34,ஊட்டி-42

38.காலிபிளவர்-50

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-50 41.பூண்டு(சீடு)-140,130,120,நாடு-120,100,கொடைக்கானல்மலைபூண்டு-245 42.கருணைக்கிழங்கு-70 43.சேம்பு-நாடு-28,பால்சேம்பு-80 44.சேனைக்கிழங்கு-52

45.மரவள்ளிகிழங்கு-30

46.நார்த்தை-20 47.பட்டர்பீன்ஸ்-130 48.பச்சைபட்டாணி-110

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-70,ஏலக்கி-60,மட்டி-60,நேந்திரன்-50,40,கற்பூரவள்ளி-40,கோழிகூடு-40,நாடு-40

2.எலுமிச்சை-காய்-30,பழம்-40 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-160,140,120

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30,25

10.திராட்சை-100,80 11.ஆரஞ்சு(மால்டா)-100 12.மாம்பழம்-120,100,80,60,40


Updated On: 13 Jun 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்