நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பாளையங் கோட்டை. மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டிய லை வேளாண் வணிகத்துறை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி-பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

திருநெல்வேலி-பாளையங்கோட்டைஉழவர் சந்தையில் இன்று ஆகஸ்ட் 13ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, காய்கறி மற்றும் பழங்கள் விலை விவரம்:

1.தக்காளி-58, நாடு-55

2.கத்தரிக்காய்- வெள்ளை-26, கீரிபச்சை/கீரிவைலட்-20

3.வெண்டை-20,15

4.புடலை-24

5.சுரை-12,பிஞ்சு-15

6.பீர்க்கு-35

7.பூசணி-18

8.தடியங்காய்-14

9.அவரை-30

10.கொத்தவரை-24

11.பாகல்-பெரியது-30, சிறியது- ஸ்டார்-40, நாடு-50

12.பச்சைமிளகாய்-46

13.முருங்கை-24

14.பெரிய வெங்காயம்-30,28,26

15.சின்ன வெங்காயம் - 58,55,50

16.காராமணி-22

17.கோவக்காய்-40

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-26

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-20,18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-60

26.மல்லி இலை-25

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10, சாலட்-30, நைஸ்குக்கும்பர்-40

28.இஞ்சி-பழையது-215, புதியது-100

29.மாங்காய்-நாடு-55, பெங்களூரா-85

30.ரிங்பீன்ஸ்-60,55

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-22

33.உருளைக்கிழங்கு-26

34.கேரட்-58

35.சௌசௌ-22

36.முட்டைகோஸ்-28,(சான்டக்ஸ் கோஸ்-18)

37.பீட்ரூட்-கம்பம்-30, ஊட்டி-35

38.காலிபிளவர்-35

39.குடமிளகாய்-75

40.பஜ்ஜிமிளகாய்-60

41.பூண்டு-நாடு-150,170,180,கொடைக்கானல் மலைபூண்டு-270, இமாச்சல் பூண்டு-210,220

42.கருணைக் கிழங்கு-75,70,65

43.சேம்பு-30,40,(பால்சேம்பு-90)

44.சேனைக்கிழங்கு-52,50

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-85,80, ஏலக்கி-65, மட்டி-65, நேந்திரன்-65,60,கற்பூரவள்ளி-45, கோழிகூடு-45, நாடு-45, பச்சை-40

2.எலுமிச்சை-44

3.ஆப்பிள்-200,240

4.அன்னாசி-50

5.மாதுளை-160,140,120, 100

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-120

11.ஆரஞ்சு(மால்டா)-120

12.சாத்துக்குடி-65,60

13.மாம்பழம்-100,90,80

14.கிர்ணிபழம்-50

15.தர்பூசணி(கிரன்)-30

16.பேரி-80

17.ப்ளம்ஸ்பழம்-200

18.பேரீச்சை-160

19.சீதாபழம்-70

என்ற தகவலை பாளையங்கோட்டை. மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!