நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். அதேபோன்று பொதுமக்களும் நேரடியாக விவசாயிகளிடமிருந்து விவசாய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியிட்டுள்ளது.

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை

1.தக்காளி- 36

2.கத்தரிக்காய்-வெள்ளை(பாலீஷ்)-80,

கீரிபச்சை- 50

3.வெண்டைக்காய் -36

4.புடலை- 36

5.சுரை- 20,18

6.பீர்க்கு- 30

7.பூசணி- 20

8.தடியங்காய்- 12

9.அவரை-நாடு- 60,

பெல்ட்- 70

10.கொத்தவரை- 25

11.பாகல்-பெரியது- 36,

சிறியது-60

12.பச்சைமிளகாய் -40

13.முருங்கை(பச்சை) -130

14.பெரியவெங்காயம்-ரோஸ்- 37,

சிவப்பு- 35,32

15.சின்னவெங்காயம்- 70,65,60

16.காராமணி-30

17.கோவக்காய்-55

18.தேங்காய்-நாகர்கோவில்- 39,

தென்காசி -37

19.வாழைக்காய்- 30

20.வாழைப்பூ(1) -15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-50

26.மல்லி இலை-70

27.வெள்ளரி-சாம்பார்-15,

நாடு-15,

சாலட்-50,

நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-115

29.மாங்காய்-நாடு-65,

கல்லாமை-85

30.ரிங்பீன்ஸ்-60

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-30

33.உருளைக்கிழங்கு-கோலார்-30,

ஆக்ரா-28,

இந்தூர்-24

34.கேரட்-40

35.சௌசௌ-28,24

36.முட்டைகோஸ்-24

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-40,

ஊட்டி-44

38.காலிபிளவர்-40

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-55

41.பூண்டு-நாடு-200,240,260,

இமாச்சல்பூண்டு-280,

கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-60

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-52

45.நார்த்தை-25

46.சிறுகிழங்கு-70,60

பழங்கள்:

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,

ஏலக்கி-80,

மட்டி-80,

நேந்திரன்-70,

பூலான்சென்டு-80,

கற்பூரவள்ளி-60,

கோழிகூடு-60,

நாடு-65,

பச்சை-55

2.எலுமிச்சை-விஜயவாடாரகம்(பழம்)-56,காய்-36

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-180,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!