நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
29.09.2023 வெள்ளிக்கிழமை
1.தக்காளி-18
2.கத்தரிக்காய்- வெள்ளை-20, கீரிபச்சை-16
3.வெண்டை-20,15
4.புடலை-25
5.சுரை-15,10
6.பீர்க்கு-25
7.பூசணி-10
8.தடியங்காய்-10
9.அவரை-30
10.கொத்தவரை-16
11.பாகல்-பெரியது-35,30,சிறியது-ஸ்டார்-35,(நாடு-40)
12.பச்சைமிளகாய்- சம்பா-24
13.முருங்கை-24
14.பெரிய வெங்காயம்-34,32,30
15.சின்னவெங்காயம்- நாடு-64,60,(ஜன்டா-70)
16.காராமணி-25
17.கோவக்காய்-18
18.தேங்காய்-31
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-46
26.மல்லி இலை-72
27.வெள்ளரி-சாம்பார்-12,நாடு-14,சாலட்-35, நைஸ்குக்கும்பர்-40
28.இஞ்சி-பழையது-280, புதியது-100
29.மாங்காய்-நாடு-50
30.ரிங்பீன்ஸ்-70
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-34
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா-25,(ஆசன்/கோலார்-உருளை- புதியது-28)
34.கேரட்-35
35.சௌசௌ-20,18
36.முட்டைகோஸ்-14
37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-20
38.காலிபிளவர்-42
39.குடமிளகாய்-55
40.பஜ்ஜிமிளகாய்-45
41.பூண்டு-நாடு-180,200, 210, இமாச்சல்பூண்டு-220,(கொடைக்கானல் மலைபூண்டு-280)
42.கருணைக் கிழங்கு-60,(புதியது-50)
43.சேம்பு-50,40
44.சேனைக்கிழங்கு-52
45.நார்த்தை-25
*பழங்கள்*
1.வாழைப்பழம்
-செவ்வாழை-110,100, ஏலக்கி-80, மட்டி-80, நேந்திரன்-90,80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-65, பச்சை-50
2.எலுமிச்சை-95
3.ஆப்பிள்-240,220,160,120
4.அன்னாசி-50,45
5.மாதுளை-160,140,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-40
10.திராட்சை-120
11.சாத்துக்குடி-60,55,50
12.கிர்ணிபழம்-50
13.தர்பூசணி-30
14.ஆரஞ்சு-120
15.சீதாபழம்-70
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu