நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
09.07.2023 ஞாயிற்றுக்கிழமை
தக்காளி-98
கத்தரிக்காய்- வெள்ளை-48, கீரி-35
வெண்டை-44
புடலை-20
.சுரை-பெரியது-18, பிஞ்சு-24
பீர்க்கு-45
.பூசணி-22
தடியங்காய்-20
அவரை-பெல்ட்-64, நாடு-60
கொத்தவரை- 28
.பாகல்-பெரியது-45, சிறியது-70
பச்சைமிளகாய்-தரம்(1)-96,தரம் (2)-86
.முருங்கை-35
பெரியவெங்காயம்-25,24
சின்னவெங்காயம்- ஜன்டா-130, நாடு125,120
காராமணி-28
.கோவக்காய்-25
தேங்காய்-27
வாழைக்காய்-25
வாழைப்பூ(1)-15,12,10
வாழைத்தண்டு(1)-10
வாழைஇலை(5)-15,12
கீரைகள்(கட்டு)-12,10
கறிவேப்பிலை-25
புதினா-40
.மல்லி இலை-50
.வெள்ளரி- சாம்பார் வெள்ளரி-15, நாடு-15,
சாலட்-30,
நைஸ் குக்கும்பர்-36
இஞ்சி-270
.மாங்காய்-24, நாடு-20
ரிங்பீன்ஸ்-94,90
முள்ளங்கி-30
சீனிக்கிழங்கு-20
.உருளைக்கிழங்கு-25
கேரட்-65
சௌசௌ-24
முட்டைகோஸ்-30
பீட்ரூட்-கம்பம்-36, ஊட்டி-44
காலிபிளவர்-46
குடமிளகாய்-75
பஜ்ஜிமிளகாய்- 75
பூண்டு(சீடு)-150,140,130,
நாடு-130,
கொடைக்கானல் மலைபூண்டு-275,
இமாச்சல் பூண்டு-180
கருணைக்கிழங்கு-85
சேம்பு-28,32,(பால்சேம்பு-80)
சேனைக்கிழங்கு-60
45.நார்த்தை-25
46.பட்டர் பீன்ஸ்-120
*பழங்கள்*
1.வாழைப்பழம்
-செவ்வாழை-75,
ஏலக்கி-60,
மட்டி-60,
நேந்திரன்-60,50,
கற்பூரவள்ளி-40,
கோழிகூடு-40,
நாடு-40
எலுமிச்சை-காய்-15, பழம்-30
ஆப்பிள்-240,200
அன்னாசி-50
.மாதுளை-160,140
கொய்யா-60,50
சப்போட்டா-40
பப்பாளி-30
நெல்லிக்காய்-35,30
.திராட்சை-100,80
ஆரஞ்சு(மால்டா)-80
சாத்துக்குடி-80
.மாம்பழம்-100,70,50,40
கிர்ணிபழம்-50
நாவல்பழம்-160,120
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu