நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
பைல் படம்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
01.06.2023 வியாழக்கிழமை
1.தக்காளி-40
2.கத்தரிவெள்ளை-56, கீரிபச்சைகத்தரி-30, கீரிவைலட்கத்தரி-25
3.வெண்டை-24
4.புடலை-18
5.சுரை-14
6.பீர்க்கு-20
7.பூசணி-12
8.தடியங்காய்-12
9.அவரை-பெல்ட்-75, நாடு-60
10.கொத்தவரை-20
11.பாகல்-சிறியது-40, பெரியது-35
12.பச்சைமிளகாய்-50 13.முருங்கை-56
14.பெரியவெங்காயம்-21,20,18
15.சின்னவெங்காயம்- ஜண்டா-72,70, நாடு-65,60
16.காராமணி-30
17.கோவக்காய்-15
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-18,15
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-45
26.மல்லி இலை-75
27.வெள்ளரி-சாம்பார் வெள்ளரி-12, நாடு-18, நைஸ் குக்கும்பர்-45
28.இஞ்சி-180
29.மாங்காய்-18, நாடு-15
30.நூக்கல்----
31.ரிங்பீன்ஸ்-100,95
32.முள்ளங்கி-20
33.சீனிக்கிழங்கு-20
34.உருளைக்கிழங்கு-25
35.கேரட்-50
36.சௌசௌ-20
37.முட்டைகோஸ்-16
38.பீட்ரூட்-கம்பம்-24, உடுமலை-26, ஊட்டி-40
39.காலிபிளவர்-40
40.குடமிளகாய்-75
41.பஜ்ஜிமிளகாய்-55
42.பூண்டு(சீடு)-140,130,120,நாடு-120,100, கொடைக்கானல் மலைபூண்டு-245
43.கருணைக்கிழங்கு-64
44.சேம்பு-நாடு-28, பால்சேம்பு-80
45.சேனைக்கிழங்கு-50
46.மரவள்ளிகிழங்கு-30
47.நார்த்தை-20
பழங்கள்:
1.வாழைப்பழம் -செவ்வாழை-60, ஏலக்கி-60,மட்டி-60, நேந்திரன்-50,40, கற்பூரவள்ளி-40, கோழிகூடு-40,நாடு-40
2.எலுமிச்சை-48
3.ஆப்பிள்-160,180,200
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-160,140,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-100,80
11.ஆரஞ்சு(மால்டா)-100
12.கிர்ணி-40
13.மாம்பழம்-120,100,80,60,40
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu