/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

05.05.2023 (வெள்ளிக்கிழமை)

1.தக்காளி-18

2.கத்தரி-வெள்ளை-35,கீரிபச்சைகத்தரி-18,கீரிவைலட்கத்தரி-18

3.வெண்டை-20

4.புடலை-24

5.சுரை-12,10

6.பீர்க்கு-20

7.பூசணி-12

8.தடியங்காய்-12

9.அவரை-60

10.கொத்தவரை-20

11.பாகல்-சிறியது-30,பெரியது-25

12.பச்சைமிளகாய்-30 13.முருங்கை-35

14.பெரியவெங்காயம்-20,18

15.சின்னவெங்காயம்-50,48,45 16.காராமணி-28

17.கோவக்காய்-18

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-35

25.புதினா-40

26.மல்லி இலை-100

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-10,சாலட்-20,பிஞ்சு-30,நைஸ் குக்கும்பர்-30

28.இஞ்சி-172

29.மாங்காய்-20,நாடு-15

30.நூக்கல்-30

31.ரிங்பீன்ஸ்-90,70

32.முள்ளங்கி-16

33.சீனிக்கிழங்கு-18

34.உருளைக்கிழங்கு-ஆக்ரா-23

35.கேரட்-ஊட்டி-48

36.சௌசௌ-20

37.முட்டைகோஸ்-14

38.பீட்ரூட்-24

39.காலிபிளவர்-35

40.குடமிளகாய்-45

41.பஜ்ஜிமிளகாய்-60

42.பூண்டு(சீடு)-120,110,நாடு-100,90

43.கருணைக்கிழங்கு-50

44.சேம்பு-நாடு(புதியது)-28,பால் சேம்பு-80

45.சேனைக்கிழங்கு-சிறியது(நாடு)-50,பெரியது-55

46.பச்சைபட்டாணி-80

47.சிறுகிழங்கு-45

48.பட்டர்பீன்ஸ்-120

49.சோயாபீன்ஸ்-100

50.டர்னிப்-30

51.நார்த்தை-20

பழங்கள்:

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,60,ஏலக்கி-70,மட்டி-70,60,நேந்திரன்-50,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50,பச்சை-40

2.எலுமிச்சை-75 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30,25

10.திராட்சை-100,80

11.தர்பூசணி-20,15

12.ஆரஞ்சு(மால்டா)-100

13.கிர்ணி-40

Updated On: 5 May 2023 2:54 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி