நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் (கோப்பு படம்)

நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

12.02.2024

திங்கள்கிழமை

1.தக்காளி-32

2.கத்தரிக்காய்-வெள்ளை-34,

பச்சைகீரி-20,

வைலட்கீரி-20,

பச்சை(நீளம்)-18

3.வெண்டைக்காய்-40

4.புடலை-16

5.சுரை-15,12

6.பீர்க்கு-30

7.பூசணி-30

8.தடியங்காய்-14

9.அவரை-40

10.கொத்தவரை-38

11.பாகல்-பெரியது-35,

சிறியது-ஸ்டார்-40,

மிதிபாகல்-80

12.பச்சைமிளகாய்-56

13.முருங்கை-70

14.பெரியவெங்காயம்-24,22

15.சின்னவெங்காயம்-35,30,25

16.காராமணி-34

17.கோவக்காய்-30

18.தேங்காய்-35,34

19.வாழைக்காய்-34

20.வாழைப்பூ(1)-15,12

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-15

24.கறிவேப்பிலை-30

25.புதினா-45

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்-12,

நாடு-16,

சாலட்-30,

நைஸ்குக்கும்பர்-35

28.இஞ்சி-120

29.மாங்காய்-நாடு-100,கல்லாமை-140

30.ரிங்பீன்ஸ்-80,(பச்சைபீன்ஸ்-60)

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-28

33.உருளைக்கிழங்கு-இந்தூர்-28,

ஆக்ரா-22

34.கேரட்-74

35.சௌசௌ-20

36.முட்டைகோஸ்-24

37.பீட்ரூட்-ஊட்டி-50,கம்பம்-46

38.காலிபிளவர்-36

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-75

41.பூண்டு-சீடு-450,440,420,400

42.கருணைக்கிழங்கு-80

43.சேம்பு(நாடு)-45

44.சேனைக்கிழங்கு-50

45.நார்த்தை-25

46.சிறுகிழங்கு-70,65,60

47.மரவள்ளி-25

48.பட்டர்பீன்ஸ்-120

49.பச்சைபட்டாணி-80

50.டர்னிப்-40

51.நூக்கல்-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,

ஏலக்கி-80,

மட்டி-80,

நேந்திரன்-70,60,

பூலான்சென்டு-80,

கற்பூரவள்ளி-60,

கோழிகூடு-60,

நாடு-65,

பச்சை-55

2.எலுமிச்சை-75

3.ஆப்பிள்-200,170

4.அன்னாசி-50

5.மாதுளை-160,120

6.கொய்யா-சிவப்பு-80,வெள்ளை-60

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40,35

10.திராட்சை-(க)-80,

பச்சை-100,80

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!