நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
பைல் படம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
08.09.2023 வெள்ளிக்கிழமை
1.தக்காளி-20
2.கத்தரிக்காய்- வெள்ளை-20,15, கீரிபச்சை-16, வைலட்-16
3.வெண்டை-20,15
4.புடலை-20
5.சுரை-15,10
6.பீர்க்கு-25
7.பூசணி-12
8.தடியங்காய்-12
9.அவரை-44
10.கொத்தவரை-16
11.பாகல்-பெரியது-20, சிறியது-30
12.பச்சைமிளகாய்-25
13.முருங்கை-16
14.பெரிய வெங்காயம்-34,32,30
15.சின்னவெங்காயம்- நாடு-55,50, (ஜன்டா-60)
16.காராமணி-28
17.கோவக்காய்-24
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-18,15
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-50
26.மல்லி இலை-40
27.வெள்ளரி- சாம்பார்-10,நாடு-10, சாலட்-30, நைஸ்குக்கும்பர்-35
28.இஞ்சி-பழையது-270,புதியது-110
29.மாங்காய்-நாடு-60
30.ரிங்பீன்ஸ்-70
31.முள்ளங்கி-16
32.சீனிக்கிழங்கு-20
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா-25,(புதியது-கோலார்-28)
34.கேரட்-48
35.சௌசௌ-20
36.முட்டைகோஸ்-16
37.பீட்ரூட்-கம்பம்/உடுமலை-20
38.காலிபிளவர்-35
39.குடமிளகாய்-45
40.பஜ்ஜிமிளகாய்-55
41.பூண்டு- நாடு-150,170,180,200, இமாச்சல் பூண்டு-210,220,(கொடைக்கானல் மலைபூண்டு-270)
42.கருணைக் கிழங்கு-90,85
43.சேம்பு-50,40
44.சேனைக்கிழங்கு-54
45.நார்த்தை-25
பழங்கள்:
1.வாழைப்பழம்
-செவ்வாழை-90, ஏலக்கி-80, மட்டி-80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-60, பச்சை-50
2.எலுமிச்சை-50
3.ஆப்பிள்-240,220,160,120
4.அன்னாசி-50
5.மாதுளை-140,120,100
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-40,35
10.திராட்சை-120
11.சாத்துக்குடி-60,55
12.கிர்ணிபழம்-50
13.தர்பூசணி-30
14.ஆரஞ்சு-120
15.சீதாபழம்-70
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu