/* */

நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில், பின்வரும் விலைகளில், இன்று காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
X

இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்று (27ம்தேதி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

காய்கறிகள்

1.தக்காளி-18

2.கத்தரி-வெள்ளை-40,கீரிபச்சைகத்தரி-25

3.வெண்டை-25

4.புடலை-24

5.சுரை-12,10

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-45,பெல்ட்-50

10.கொத்தவரை-35

11.பாகல்-சிறியது- பாகல்-32,பெரியது-25

12.பச்சைமிளகாய்-40

13.முருங்கை-25

14.பெரியவெங்காயம்-18,16

15.சின்னவெங்காயம்-45,44,40

16.காராமணி-20

17.கோவக்காய்-20

18.தேங்காய்-31,சிறியது-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-40

25.புதினா-40

26.மல்லி இலை-32

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-15,சாலட்-25,நைஸ்-35

28.இஞ்சி-94

29.மாங்காய்-நாடு-25,பெங்களூரா-30

30.நார்த்தங்காய்-20

31.ரிங்பீன்ஸ்-86

32.முள்ளங்கி-16

33.சீனிக்கிழங்கு-20

34.உருளைக்கிழங்கு-கோலார்-20,ஆக்ரா-18

35.கேரட்-45

36.சௌசௌ-22

37.முட்டைகோஸ்-15

38.பீட்ரூட்-உடுமலை- 18

39.காலிபிளவர்-30

40.குடமிளகாய்-50

41.பஜ்ஜிமிளகாய்-90

42.பூண்டு-சீடு-110,100,90,நாடு-85,80

43.கருணைக்கிழங்கு-40

44.சேம்புகிழங்கு-60,50

45.சேனைக்கிழங்கு-40

46.பட்டர்பீன்ஸ்-100

47.பச்சைபட்டாணி-55

48.சிறுகிழங்கு-45,40

49.சோயா பீன்ஸ்-90

50.டர்னிப்-30
51.நூக்கல்-25

பழங்கள்

1.வாழைப்பழம்

செவ்வாழை-70,60,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-50,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50,பச்சை-40

2.எலுமிச்சை-95

3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-120,100,80

11.தர்பூசணி-20,18

12.ஆரஞ்சு-80,மால்டா ஆரஞ்சு-100

13.கிர்ணி-50

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 27 March 2023 2:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...