நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை

நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
X

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள விவசாயி தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைதரர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

10.01.2024

புதன்கிழமை

காய்கறிகள்

1.தக்காளி- 32

2.கத்தரிக்காய்-

வெள்ளை- 50, 45,

பச்சைகீரி- 30,

வைலட்கீரி -30

3.வெண்டைக்காய்- 20

4.புடலை- 26

5.சுரை -15,10

6.பீர்க்கு- 40

7.பூசணி-நாடு -26,

டிஸ்கோ -28

8.தடியங்காய்-14

9.அவரை-நாடு -60,

பெல்ட் -65

10.கொத்தவரை -28

11.பாகல்-பெரியது- 36,

சிறியது-ஸ்டார்- 60,

மிதிபாகல் -80

12.பச்சைமிளகாய்- 46

13.முருங்கை -90

14.பெரியவெங்காயம் -32,30,28

15.சின்னவெங்காயம் -ராசிபுரம் -50,

துறையூர்- 45,40,

விளாத்திகுளம் -35,30

16.காராமணி -30

17.கோவக்காய் -30

18.தேங்காய்-நாகர்கோவில்- 37,

தென்காசி- 35

19.வாழைக்காய்- 34

20.வாழைப்பூ(1) -15,12,10

21.வாழைத்தண்டு(1) -10

22.வாழைஇலை(5)- 20,18,15

23.கீரைகள்(கட்டு) -12,10

24.கறிவேப்பிலை- 30

25.புதினா -50

26.மல்லி இலை -50

27.வெள்ளரி-சாம்பார்-16,

நாடு-12,

சாலட்-30,

நைஸ்குக்கும்பர்-45

28.இஞ்சி -115

29.மாங்காய்-நாடு -70,

கல்லாமை-110

30.ரிங்பீன்ஸ் -66

31.முள்ளங்கி-(பாலீஷ்) -35

32.சீனிக்கிழங்கு -32

33.உருளைக்கிழங்கு -28

34.கேரட் -44

35.சௌசௌ-ஊட்டி-24,

பன்னைக்காடு-18

36.முட்டைகோஸ்-16

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-40,ஊட்டி-40

38.காலிபிளவர்-35

39.குடமிளகாய்-70

40.பஜ்ஜிமிளகாய்-70

41.பூண்டு-நாடு-240,250,260,சீடு-270,இமாச்சல்பூண்டு-280,300

42.கருணைக்கிழங்கு-50,45

43.சேம்பு-80,நாடு-50

44.சேனைக்கிழங்கு-48,45

45.நார்த்தை-25

46.சிறுகிழங்கு-80,75,70

47.வள்ளிக்கிழங்கு-70

48.பிடிகருணைகிழங்கு-70

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,

ஏலக்கி-80,

மட்டி-80,

நேந்திரன்-70,

பூலான்சென்டு-80,

கற்பூரவள்ளி-60,

கோழிகூடு-60,

நாடு-65,

பச்சை-55

2.எலுமிச்சை-(பழம்)-40,காய்-30

3.ஆப்பிள்-200,170

4.அன்னாசி-50

5.மாதுளை-160,120

6.கொய்யா-சிவப்பு- 80,

வெள்ளை -60

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-25,20

10.திராட்சை-(1)-80,பச்சை-100

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!