நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை நிலவரம்

நெல்லை மாவட்டத்தில்,  காய்கறி இன்றைய விலை நிலவரம்
X
காய்கறி விலை நிலவரம் (கோப்பு படம்)
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

21.06.2023 புதன்கிழமை

1.தக்காளி-46

2.கத்தரி(வெள்ளை)-28, கீரிபச்சைகத்தரி-24

3.வெண்டை-34

4.புடலை-34

5.சுரை-13,பால் சுரைக்காய்/பிஞ்சு-18

6.பீர்க்கு-30

7.பூசணி-24

8.தடியங்காய்-12

9.அவரை-பெல்ட்-90, நாடு-70

10.கொத்தவரை-34

11.பாகல்-சிறியது-50

12.பச்சைமிளகாய்-86

13.முருங்கை-28

14.பெரியவெங்காயம்-22,20,18

15.சின்னவெங்காயம்-(மைசூர்)-74,72,70,(ஜண்டா-80)

16.காராமணி-30

17.கோவக்காய்-34

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-55

26.மல்லி இலை-120

27.வெள்ளரி- சாம்பார்வெள்ளரி-12, நாடு-15, சாலட்-25, பிஞ்சு-35, நைஸ் குக்கும்பர்-50

28.இஞ்சி-செவல்-200, பிஸ்கெட் கலர்-190,புதியது-80

29.மாங்காய்-24

30.ரிங்பீன்ஸ்-105

31.முள்ளங்கி-30

32.சீனிக்கிழங்கு-20

33.உருளைக்கிழங்கு-25

34.கேரட்-68

35.சௌசௌ-32

36.முட்டைகோஸ்-20

37.பீட்ரூட்-உடுமலை-40, கம்பம்-42, ஊட்டி-50

38.காலிபிளவர்-45

39.குடமிளகாய்-70

40.பஜ்ஜிமிளகாய்-75

41.பூண்டு(சீடு)-150,140,130,நாடு-130, கொடைக்கானல் மலைபூண்டு-245, இமாச்சல் பூண்டு-200

42.கருணைக்கிழங்கு-85

43.சேம்பு-நாடு-28, பால்சேம்பு-80

44.சேனைக்கிழங்கு-48

45.மரவள்ளிகிழங்கு-30

46.நார்த்தை-25

47.பட்டர் பீன்ஸ்-130

48.சோயா பீன்ஸ்-110

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-75, ஏலக்கி-60,மட்டி-60, நேந்திரன்-50,40, கற்பூரவள்ளி-40, கோழிகூடு-40, நாடு-40

2.எலுமிச்சை-30

3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-160,140,120

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-45,40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30,25

10.திராட்சை-100,80

11.ஆரஞ்சு(மால்டா)-100

12.மாம்பழம்-120,100,80,60,40

13.கிர்ணிபழம்-50

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Next Story
future ai robot technology