/* */

நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை பட்டியல் வருமாறு:

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி,  பழங்களின் விலை
X

உழவர் சந்தை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 21.10.2021 (வியாழக்கிழமை):

1 தக்காளி - 43

2.கத்தரி - வெள்ளை -42/பச்சை கீரி கத்தரி -34/ வைலட் கீரிகத்தரி -28

3.வெண்டை - 28

4. புடலை - 28

5.சுரை - 10

6. பீர்க்கு -20,18

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை -நாடு -46/பெல்ட் அவரை -52

10. கொத்தவரை -20,18

11.பாகல் - சிறியது நாடு-40 / பெரியது-30

12.பச்சைமிளகாய் -நாடு -20/சம்பா -25/குண்டு -30

13. முருங்கை - 30

14.பெரியவெங்காயம்- (பழையது -40) / (பெங்களூர்ரகம் புதியது -32,30) (நாடு -28,24)

15.சின்னவெங்காயம் -32,30,28

16. காராமணி -26

17. கோவக்காய் -45

18. தேங்காய் -34

19. வாழைக்காய் - 20

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-40

26. மல்லி இலை– 55

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-55)

28.இஞ்சி -54,புதியது -25

29.மாங்காய் (நாடு) -50 (பெங்களூரா -60)

30.ரிங் பீன்ஸ் - 80 31.நார்த்தங்காய் ---

32.முள்ளங்கி-18

33.சோயாபீன்ஸ் --

34.உருளை - புதியது -28 ( பழையது- ஆக்ராரகம்-25)

35.கேரட் -55(சிறிய/பொடி கேரட்) -28

36.சௌ சௌ -16

37.கோஸ் - 20

38.பீட்ரூட் -18

39.காலிபிளவர் - 50

40.குடமிளகாய் - 110

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-70

43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)

44.கருணை(பழையது) -30,(புதியது -25)

45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)

46.சேனை -20 47.சீனிகிழங்கு -20 48.மரவள்ளி -15

பழங்கள்:

1.வாழைபழம்70,50,40,30

2.எலுமிச்சை -40

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய் -30,25

10.சீதாப்பழம்-55,50

11.திராட்சை -80,70

12.ஆரஞ்சு -55,௫௦

Updated On: 21 Oct 2021 1:28 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  3. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  4. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  7. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  8. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  9. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  10. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து