/* */

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
X

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப் பட்டியல்

13.10.2023 வெள்ளிக்கிழமை

காய்கறிகள்

1.தக்காளி-18

2.கத்தரிக்காய்-வெள்ளை-26,கீரிபச்சை-24

3.வெண்டை-20

4.புடலை-16

5.சுரை-15,12

6.பீர்க்கு-30

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-50

10.கொத்தவரை-18

11.பாகல்-பெரியது-55,சிறியது-ஸ்டார்-55,நாடு-60

12.பச்சைமிளகாய்-சம்பா-24,குண்டு-25

13.முருங்கை-56

14.பெரியவெங்காயம்-35,34,32

15.சின்னவெங்காயம்-நாடு-புதியது-80,பட்டறைஉள்ளி-88,85,80

16.காராமணி-28

17.கோவக்காய்-30

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-52

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-22,சாலட்-40,நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-பழையது-270,புதியது-120

29.மாங்காய்-நாடு-80

30.ரிங்பீன்ஸ்-80,70

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு - 30

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-24,புதியது- (ஆசன்)உருளை-30

34.கேரட்-38

35.சௌசௌ-20

36.முட்டைகோஸ்-15

37.பீட்ரூட்-20

38.காலிபிளவர்-40

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-45

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,(கொடைக்கானல்மலைபூண்டு-280)

42.கருணைக்கிழங்கு-50

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-58

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-110,100,ஏலக்கி-90,மட்டி-90,நேந்திரன்-90,80,பூலான் சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-70

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-200,180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-45

10.திராட்சை-100

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.கமலாஆரஞ்சு-80

15.சீதாபழம்-70

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 13 Oct 2023 5:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு