/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் வளங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

04.04.2024 வியாழக்கிழமை

1.தக்காளி - 38

2.கத்தரிக்காய் - வெள்ளை - 16,

கீரிவைலட் - 14 கீரிபச்சை - 14.

3.வெண்டைக்காய் - 20.

4.புடலை -12,10

5.சுரை - 12,10,

6.பீர்க்கு - 30

7.பூசணி - 12,14

8.தடியங்காய் - 12,14

9.அவரை-நாடு-55,பெல்ட்-60.

10.கொத்தவரை-18

11.பாகல்-பெரியது-35,

சிறியது-ஸ்டார்-35,நாடு-40

12.பச்சைமிளகாய் சம்பா-38 குண்டு-40

13.முருங்கை-20

14.பெரியவெங்காயம்-26,25,22,

15.சின்னவெங்காயம்-ஜண்டா-நாடு-42,

40,38.

16.காராமணி-14

17.கோவக்காய்- குச்சி-25, வரி-20.

18.தேங்காய்-36,35.

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ(1)-15,12

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-15

24.கறிவேப்பிலை- 40

25.புதினா-45

26.மல்லி இலை-45,

27.வெள்ளரி-சாம்பார்-12,

நாடு-10,சாலட்-35 நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-155

29.மாங்காய்-நாடு-30,கல்லாமை-35

30.ரிங்பீன்ஸ்-95,90 70,பச்சைபீன்ஸ்-70.

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-வெள்ளை-15,

பட்டர்ரோஸ்-22,சிந்தாமணி-26

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-35

34.கேரட்-ஊட்டி-64,மாலூர்கேரட்-40

35.சௌசௌ-27,25

36.முட்டைகோஸ்-பெரியது-30,

சான்டக்ஸ்-22

37.பீட்ரூட்-உடுமலை-33, கம்பம்-30

38.காலிபிளவர்-30

39.குடமிளகாய்-55

40.பஜ்ஜிமிளகாய்-50.

41.பூண்டு- நாடு-190,180

42.கருணைக்கிழங்கு-100,90

43.சேம்பு-நாடு-45, பால்சேம்பு-48.

44.சேனைக்கிழங்கு-44

45.நார்த்தை-25

46.சிறுகிழங்கு-75,50,45

47.பச்சைபட்டாணி-82

48.பட்டர்பீன்ஸ்-மினி-110, பெரியது-150

49.சோயாபீன்ஸ்-110

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,

ஏலக்கி-80,

மட்டி-80,

நேந்திரன்-70,60,

பூலான்சென்டு-80,

கற்பூரவள்ளி-60,

கோழிகூடு-60,

நாடு-65,

பச்சை-55

2.எலுமிச்சை- பழம்-80, 75 ,காய்-70

3.ஆப்பிள்-200,170

4.அன்னாசி-70,50

5.மாதுளை- 160,120

6.கொய்யா-சிவப்பு-60,வெள்ளை-50

7.சப்போட்டா-40,35

8.பப்பாளி-35,30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-பன்னீர் -80,

பச்சை-100,80,கருப்பு-120

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.ஆரஞ்சு-கமலா-100

மால்டா-80

14.தர்பூசணி-22,20

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 4 April 2024 5:47 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
 3. திருவண்ணாமலை
  12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
 5. லைஃப்ஸ்டைல்
  முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
 6. லைஃப்ஸ்டைல்
  ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
 8. இந்தியா
  மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
 10. இந்தியா
  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி