/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிந்துகொள்வோம்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை . இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் விவசாயிகள் நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர் .

அதேபோல் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே வாங்கி செல்கின்றனர் . இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது .

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

04 . 02 . 2024

ஞாயிற்றுக்கிழமை

1 . தக்காளி - 34

2 . கத்தரிக்காய் - வெள்ளை - 22,20,

பச்சைகீரி - 15,

வைலட்கீரி - 15,

பச்சை(நீளம்) - 14

3 . வெண்டைக்காய் - 30

4 . புடலை - 18

5 . சுரை - 15

6 . பீர்க்கு - 30

7 . பூசணி - 27

8 . தடியங்காய் - 14

9 . அவரை - 50

10 . கொத்தவரை - 34

11 . பாகல் - பெரியது - 32,

சிறியது - ஸ்டார் - 40,

மிதிபாகல் - 80

12 . பச்சைமிளகாய் - சம்பா - 50,

குண்டு - 56

13 . முருங்கை - 100

14 . பெரியவெங்காயம் - 24,22

15 . சின்னவெங்காயம் - 30,28,26,24

16 . காராமணி - 38

17 . கோவக்காய் - 25

18 . தேங்காய் - 35,34

19 . வாழைக்காய் - 34

20 . வாழைப்பூ(1) - 15,12,10

21 . வாழைத்தண்டு(1) - 10

22 . வாழைஇலை(5) - 18,15,12

23 . கீரைகள்(கட்டு) - 12,10

24 . கறிவேப்பிலை - 30

25 . புதினா - 50

26 . மல்லி இலை - 35

27 . வெள்ளரி - சாம்பார் - 14,

நாடு - 12,

சாலட் - 20,

நைஸ்குக்கும்பர் - 40

28 . இஞ்சி - 120

29 . மாங்காய் - நாடு - 90,

கல்லாமை - 140

30 . ரிங்பீன்ஸ் - 56,(பச்சைபீன்ஸ் - 50)

31 . முள்ளங்கி - பாலீஷ் - 22,இலையுடன் - 26

32 . சீனிக்கிழங்கு - 26

33 . உருளைக்கிழங்கு - 26

34 . கேரட் - 65

35 . சௌசௌ - 20

36 . முட்டைகோஸ் - 18

37 . பீட்ரூட் - ஊட்டி - 44,கம்பம் - 40

38 . காலிபிளவர் - 32

39 . குடமிளகாய் - 60

40 . பஜ்ஜிமிளகாய் - 75

41 . பூண்டு - சீடு - 400,380

42 . கருணைக்கிழங்கு - 60,

(செம்மண்கிழங்கு - 70)

43 . சேம்பு(நாடு) - 45

44 . சேனைக்கிழங்கு - 45

45 . நார்த்தை - 25

46 . சிறுகிழங்கு - 68,65,60

47 . மரவள்ளி - 30

48 . பட்டர்பீன்ஸ் - 120

49 . பச்சைபட்டாணி - 80 50 . டர்னிப் - 35

51 . நூக்கல் - 35

பழங்கள்

1 . வாழைப்பழம்

- செவ்வாழை - 90,

ஏலக்கி - 90,

மட்டி - 80,

நேந்திரன் - 70,

பூலான்சென்டு - 80,

கற்பூரவள்ளி - 60,

கோழிகூடு - 60,

நாடு - 65,

பச்சை - 55

2 . எலுமிச்சை - 60

3 . ஆப்பிள் - 200,170

4 . அன்னாசி - 50

5 . மாதுளை - 160,120

6 . கொய்யா - சிவப்பு - 80,

வெள்ளை - 60

7 . சப்போட்டா - 40

8 . பப்பாளி - 30

9 . நெல்லிக்காய் - 40

10 . திராட்சை - (க) - 80,பச்சை - 100

11 . சாத்துக்குடி - 80,70

12 . கிர்ணிபழம் - 50

13 . கமலாஆரஞ்சு - 70,(மால்டா)ஆரஞ்சு - 80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .

Updated On: 4 Feb 2024 2:15 AM GMT

Related News