நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து அறிவோம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உழவர் சந்தை இயங்கி வருகிறது . மாவட்டத்தில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து குறைந்த விலையில் இடைத்தரர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்கின்றனர் . அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் இங்கு வந்து குறைந்த விலையில் விவசாயிடமிருந்து நேரடியாக காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர் . இந்நிலையில் உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் இன்றைய விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

28 . 12 . 2023 வியாழக்கிழமை

1 . தக்காளி - 32 ரூபாய்

2 . கத்தரிக்காய் - வெள்ளை - பாலீஷ் - 70 ரூபாய் ,

கீரிபச்சை - 60 ரூபாய்

3 . வெண்டைக்காய் - 28 ரூபாய்

4 . புடலை - 38 ரூபாய் , 34 ரூபாய்

5 . சுரை - 24 ரூபாய் , 22 ரூபாய்

6 . பீர்க்கு - 30 ரூபாய்

7 . பூசணி - 20 ரூபாய்

8 . தடியங்காய் - 12 ரூபாய்

9 . அவரை - நாடு - 60 ரூபாய் ,

பெல்ட் - 80 ரூபாய்

10 . கொத்தவரை - 46 ரூபாய்

11 . பாகல் - பெரியது - 36 ரூபாய் ,

சிறியது - 60 ரூபாய்

12 . பச்சைமிளகாய் - 50 ரூபாய் , 45 ரூபாய்

13 . முருங்கை(பச்சை) - 135 ரூபாய்

14 . பெரியவெங்காயம் - ரோஸ் - 35 ரூபாய் ,

சிவப்பு - 34 ரூபாய் , 32 ரூபாய் , 30 ரூபாய்

15 . சின்னவெங்காயம் - ராசிபுரம் - 60 ரூபாய் ,

(புதியது - 50 ரூபாய் , 45 ரூபாய் , 40 ரூபாய்)

16 . காராமணி - 30 ரூபாய்

17 . கோவக்காய் - 55 ரூபாய்

18 . தேங்காய் - நாகர்கோவில் - 37 ரூபாய் ,

தென்காசி - 35 ரூபாய்

19 . வாழைக்காய் - 28 ரூபாய்

20 . வாழைப்பூ(1) - 15 ரூபாய் , 12 ரூபாய் , 10 ரூபாய்

21 . வாழைத்தண்டு(1) - 10 ரூபாய்

22 . வாழைஇலை(5) - 20 ரூபாய் , 18 ரூபாய், 15 ரூபாய்

23 . கீரைகள்(கட்டு) - 12 ரூபாய் , 10 ரூபாய்

24 . கறிவேப்பிலை - 30 ரூபாய்

25 . புதினா - 50 ரூபாய்

26 . மல்லி இலை - 70 ரூபாய்

27 . வெள்ளரி - சாம்பார் - 24 ரூபாய் ,

நாடு - 20 ரூபாய் ,

சாலட் - 60 ரூபாய் ,

நைஸ்குக்கும்பர் - 65 ரூபாய்

28 . இஞ்சி - 110 ரூபாய்

29 . மாங்காய் - நாடு - 60 ரூபாய் , கல்லாமை - 100 ரூபாய் ரூபாய்

30 . ரிங்பீன்ஸ் - 60 ரூபாய்

31 . முள்ளங்கி - 20 ரூபாய்

32 . சீனிக்கிழங்கு - 30 ரூபாய்

33 . உருளைக்கிழங்கு - ஆக்ரா - 28 ரூபாய் ,

இந்தூர் - 26 ரூபாய்

34 . கேரட் - 42 ரூபாய்

35 . சௌசௌ - 26 ரூபாய்

36 . முட்டைகோஸ் - 20 ரூபாய்

37 . பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 38 ரூபாய் , ஊட்டி - 45 ரூபாய்

38 . காலிபிளவர் - 40 ரூபாய்

39 . குடமிளகாய் - 85 ரூபாய்

40 . பஜ்ஜிமிளகாய் - 75 ரூபாய்

41 . பூண்டு - நாடு - 200 ரூபாய் , 240 ரூபாய், 260 ரூபாய் ,

இமாச்சல்பூண்டு - 280 ரூபாய் , 300 ரூபாய் ரூபாய்

42 . கருணைக்கிழங்கு - 60 ரூபாய்

43 . சேம்பு - 50 , 40 ரூபாய்

44 . சேனைக்கிழங்கு - 50 ரூபாய்

45 . நார்த்தை - 25 ரூபாய்

46 . சிறுகிழங்கு - 70 ரூபாய் , 65 ரூபாய்

பழங்கள்

1 . வாழைப்பழம்

- செவ்வாழை - 80 ரூபாய்

, ஏலக்கி - 80 ரூபாய் ,

மட்டி - 80 ரூபாய் ,

நேந்திரன் - 70 ரூபாய் ,

பூலான்சென்டு - 80 ரூபாய் ,

கற்பூரவள்ளி - 60 ரூபாய் ,

கோழிகூடு - 60 ரூபாய் ,

நாடு - 65 ரூபாய்,

பச்சை - 55 ரூபாய்

2 . எலுமிச்சை - (விஜயவாடாரகம்)பழம் - 40 ,

காய் - 30

3 . ஆப்பிள் - 200 ரூபாய் , 170 ரூபாய்

4 . அன்னாசி - 50 ரூபாய்

5 . மாதுளை - 180 ரூபாய் , 160 ரூபாய்

6 . கொய்யா - 60 ரூபாய் , 50 ரூபாய்

7 . சப்போட்டா - 40 ரூபாய்

8 . பப்பாளி - 30 ரூபாய்

9 . நெல்லிக்காய் - 25 ரூபாய் , 20 ரூபாய்

10 . திராட்சை - 80 ரூபாய் , 70 ரூபாய்

11 . சாத்துக்குடி - 80 ரூபாய் , 70 ரூபாய்

12 . கிர்ணிபழம் - 50 ரூபாய்

13 . கமலாஆரஞ்சு - 70 ரூபாய் , (மால்டா)ஆரஞ்சு - 80 ரூபாய்

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!