நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது . மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர் . அதேபோல் பொதுமக்களும் இங்கு நேரடியாக வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர் .
திருநெல்வேலி மாவட்ட உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
23 . 12 . 2023 சனிக்கிழமை
1 . தக்காளி - 36 ரூபாய்
2 . கத்தரிக்காய் - வெள்ளை(பாலீஷ்) - 80,கீரிபச்சை - 50 ரூபாய்
3 . வெண்டைக்காய் - 36 ரூபாய்
4 . புடலை - 36 ரூபாய்
5 . சுரை - 20,18 ரூபாய்
6 . பீர்க்கு - 30 ரூபாய்
7 . பூசணி - 20 ரூபாய்
8 . தடியங்காய் - 12 ரூபாய்
9 . அவரை - நாடு - 60,பெல்ட் - 70 ரூபாய்
10 . கொத்தவரை - 25 ரூபாய்
11 . பாகல் - பெரியது - 36,சிறியது - 60 ரூபாய்
12 . பச்சைமிளகாய் - 40 ரூபாய்
13 . முருங்கை(பச்சை) - 130 ரூபாய்
14 . பெரியவெங்காயம் - ரோஸ் - 37,சிவப்பு - 35,32 ரூபாய்
15 . சின்னவெங்காயம் - 70,65,60 ரூபாய்
16 . காராமணி - 30 ரூபாய்
17 . கோவக்காய் - 55 ரூபாய்
18 . தேங்காய் - நாகர்கோவில் - 39,தென்காசி - 37 ரூபாய்
19 . வாழைக்காய் - 30 ரூபாய்
ரூபாய்
20 . வாழைப்பூ(1) - 15,12,10 ரூபாய்
21 . வாழைத்தண்டு(1) - 10 ரூபாய்
22 . வாழைஇலை(5) - 15,12 ரூபாய்
23 . கீரைகள்(கட்டு) - 12,10 ரூபாய்
24 . கறிவேப்பிலை - 30 ரூபாய்
25 . புதினா - 50 ரூபாய்
26 . மல்லி இலை - 70 ரூபாய்
27 . வெள்ளரி - சாம்பார் - 15,நாடு - 15,சாலட் - 50,நைஸ்குக்கும்பர் - 55 ரூபாய்
28 . இஞ்சி - 115 ரூபாய்
29 . மாங்காய் - நாடு - 65,கல்லாமை - 85 ரூபாய்
30 . ரிங்பீன்ஸ் - 60 ரூபாய்
31 . முள்ளங்கி - 20 ரூபாய்
32 . சீனிக்கிழங்கு - 30 ரூபாய்
33 . உருளைக்கிழங்கு - கோலார் - 30,ஆக்ரா - 28,இந்தூர் - 24 ரூபாய்
34 . கேரட் - 40 ரூபாய்
35 . சௌசௌ - 28,24 ரூபாய்
36 . முட்டைகோஸ் - 24 ரூபாய்
37 . பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 40,ஊட்டி - 44 ரூபாய்
38 . காலிபிளவர் - 40 ரூபாய்
39 . குடமிளகாய் - 65 ரூபாய்
40 . பஜ்ஜிமிளகாய் - 55 ரூபாய்
41 . பூண்டு - நாடு - 200,240,260,இமாச்சல்பூண்டு - 280,கொடைக்கானல்மலைபூண்டு - 300 ரூபாய்
42 . கருணைக்கிழங்கு - 60 ரூபாய்
43 . சேம்பு - 50,40 ரூபாய்
44 . சேனைக்கிழங்கு - 52 ரூபாய்
45 . நார்த்தை - 25 ரூபாய்
46 . சிறுகிழங்கு - 70,60 ரூபாய்
பழங்கள்
1 . வாழைப்பழம்
- செவ்வாழை - 80,ஏலக்கி - 80,மட்டி - 80,நேந்திரன் - 70,பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60,கோழிகூடு - 60,நாடு - 65,பச்சை - 55 ரூபாய்
2 . எலுமிச்சை - விஜயவாடாரகம்(பழம்) - 56,காய் - 36 ரூபாய்
3 . ஆப்பிள் - 200,160 ரூபாய்
4 . அன்னாசி - 50 ரூபாய்
5 . மாதுளை - 180,160 ரூபாய்
6 . கொய்யா - 60,50 ரூபாய்
7 . சப்போட்டா - 40 ரூபாய்
8 . பப்பாளி - 30 ரூபாய்
9 . நெல்லிக்காய் - 35,30 ரூபாய்
10 . திராட்சை - 80,70 ரூபாய்
11 . சாத்துக்குடி - 80,70 ரூபாய்
12 . கிர்ணிபழம் - 50 ரூபாய்
13 . கமலாஆரஞ்சு - 70,(மால்டா)ஆரஞ்சு - 80 ரூபாய்
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu