/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களைக் காண்போம்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

21.10.2023 சனிக்கிழமை

1.தக்காளி-22,20

2.கத்தரிக்காய்-வெள்ளை-42,கீரிபச்சை-26,வைலட்-24

3.வெண்டை-30

4.புடலை-30

5.சுரை-15,10

6.பீர்க்கு-25

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-72

10.கொத்தவரை-24

11.பாகல்-பெரியது-50,சிறியது-ஸ்டார்-55

12.பச்சைமிளகாய்-சம்பா-26,குண்டு-28

13.முருங்கை-50

14.பெரியவெங்காயம்-44,42

15.சின்னவெங்காயம்-நாடு-புதியது-85,பட்டறைஉள்ளி-95,90,85,ஜன்டாஉள்ளி-95

16.காராமணி-30

17.கோவக்காய்-30

18.தேங்காய்-32,30

19.வாழைக்காய்-28

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-20,18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-46

26.மல்லி இலை-46

27.வெள்ளரி-சாம்பார்-17,நாடு-30,சாலட்-45,நைஸ்குக்கும்பர்-60

28.இஞ்சி-புதியது-110,(பழைய-இஞ்சி-280)

29.மாங்காய்-நாடு-85,கல்லாமை-95

30.ரிங்பீன்ஸ்-100

31.முள்ளங்கி-25

32.சீனிக்கிழங்கு-34

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-25

34.கேரட்-38

35.சௌசௌ-ஊட்டி பாலீஷ்-22,பன்னைக்காடுசௌ-20

36.முட்டைகோஸ்-16

37.பீட்ரூட்-24

38.காலிபிளவர்-46

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-35

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,கொடைக்கானல்மலைபூண்டு-280

42.கருணைக்கிழங்கு-50

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-50)

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-90,80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-70

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-200,180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.கமலாஆரஞ்சு-80

15.சீதாபழம்-70

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 21 Oct 2023 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு