/* */

நெல்லை-பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென்று பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

HIGHLIGHTS

நெல்லை-பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
X

நெல்லை-பரவலாக பெய்த மழை

நெல்லையில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது, அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது,

சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. அதன்பிறகு கடந்த 5 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 4 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  6. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  7. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  8. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  9. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...