நெல்லை-வண்ணமயமான 'நெல்வேலி ஆவணப்படம்' டிஜஜி பிரவின் குமார் அபிநபு வெளியிட்டார்.

நெல்லை-வண்ணமயமான நெல்வேலி ஆவணப்படம் டிஜஜி பிரவின் குமார் அபிநபு வெளியிட்டார்.
X

 டிஜஜி பிரவின் குமார் அபிநபு 

நெல்லை மாநகரை வண்ணமயமாக்கும் காவல்துறை 'நெல்வேலி ஆவணப்படத்தை டிஜஜி பிரவின் குமார் அபிநபு வெளியிட்டார்.

நெல்லை மாநகரை வண்ணமயமாக்கும 'நெல்வேலி ஆவணப்படம்' டிஜஜி பிரவின் குமார் அபிநபு வெளியிட்டார்.

நெல்லை மாநகரில் உள்ள பொது சுவர்களில் சினிமா, விளம்பரம், ஜாதி, மத உள்ளிட்ட போஸ்டர்கள் ஓட்டப்படுவதை தவிர்த்து நெல்லையை வண்ணமயமாக காவல்துறை எடுத்த ஒரு முயற்சியின் பிரதிபலிப்பு தான் இந்த நெல்வேலி ஆவணப்படம்.இதன் மூலம் நெல்லையில் உள்ள பழங்கால சின்னங்கள்,முக்கிய திருவிழாக்கள், ஊர்களின் அடையாளங்களை பொதுச் சுவர்களில் வரையப்பட்டு வண்ண ஓவியங்களை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்ட ஆவண படத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு வெளியிட்டார்.

அப்போது நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், நெல்லை டவுன்உதவி ஆணையர் சதீஷ் குமார்.ஆகியோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்ச்சியில் வண்ணமயமான நெல்வேலி படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது